Bible

எரேமியா 27:1

எரேமியா 27:1
யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு, உண்டான வார்த்தை:

Tamil Indian Revised Version
யோசியாவின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்தில் கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

Tamil Easy Reading Version
எரேமியாவிற்குக் கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தை வந்தது. யூதாவின் அரசனாக சிதேக்கியா ஆன நான்காம் ஆட்சி ஆண்டில் இது வந்தது. சிதேக்கியா, யோசியா அரசனின் மகன்.

திருவிவிலியம்
யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமாகிய* செதேக்கியாவுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு இதுவே:

Other Title
நுகத்தின் அடையாளம்

King James Version (KJV)
In the beginning of the reign of Jehoiakim the son of Josiah king of Judah came this word unto Jeremiah from the LORD, saying,

American Standard Version (ASV)
In the beginning of the reign of Jehoiakim the son of Josiah, king of Judah, came this word unto Jeremiah from Jehovah, saying,

Bible in Basic English (BBE)
When Zedekiah, the son of Josiah, king of Judah, first became king this word came to Jeremiah from the Lord, saying,

Darby English Bible (DBY)
In the beginning of the reign of Jehoiakim the son of Josiah, the king of Judah, came this word to Jeremiah from Jehovah, saying,

World English Bible (WEB)
In the beginning of the reign of Jehoiakim the son of Josiah, king of Judah, came this word to Jeremiah from Yahweh, saying,

Young's Literal Translation (YLT)
In the beginning of the reign of Jehoiakim son of Josiah, king of Judah, hath this word been unto Jeremiah from Jehovah, saying,

எரேமியா Jeremiah 27:1

In the beginning בְּרֵאשִׁ֗ית rēʾšît ray-SHEET
of the reign מַמְלֶ֛כֶת mamlākâ mahm-la-HA
of Jehoiakim יְהוֹיָקִ֥ם yĕhôyāqîm yeh-hoh-ya-KEEM
the son בֶּן bēn bane
of Josiah יֹאושִׁיָּ֖הוּ yōʾšiyyâ yoh-shee-YA
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Judah יְהוּדָ֑ה yĕhûdâ yeh-hoo-DA
came הָיָ֞ה hāyâ ha-YA
word הַדָּבָ֤ר dābār da-VAHR
this הַזֶּה֙ ze zeh
unto אֶֽל ʾēl ale
Jeremiah יִרְמְיָ֔ה yirmĕyâ yeer-meh-YA
from מֵאֵ֥ת ʾēt ate
the Lord, יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
saying, לֵאמֹֽר׃ ʾāmar ah-MAHR



Read Full Chapter : எரேமியா 27

தமிழ் வேதாகமம்