யோவான் 20:19 படம்
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
வாரத்தின்முதல்நாளாகியஅன்றையத்தினம்சாயங்காலவேளையிலேசீஷர்கள்கூடியிருந்தஇடத்தில்,யூதர்களுக்குப்பயந்ததினால்கதவுகள்பூட்டியிருக்கையில்,இயேசுவந்துநடுவேநின்று:உங்களுக்குச்சமாதானம்என்றார்.
யோவான் 20:19 Picture in Tamil