Bible

ஏசாயா 13:6

ஏசாயா 13:6
அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.

Tamil Indian Revised Version
அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா அழிவாக வரும்.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய விசேஷ நாள் நெருங்குகிறது. எனவே அழுங்கள். உங்களுக்காகச் சோகமாக இருங்கள். பகைவர்கள் உங்கள் செல்வங்களைப் பறிக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவன் இதனை நிறைவேற்றுவார்.

திருவிவிலியம்
⁽அழுது புலம்புங்கள்,␢ ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது;␢ எல்லாம் வல்லவரிடமிருந்து␢ அழிவு வடிவத்தில் அது வருகின்றது.⁾

King James Version (KJV)
Howl ye; for the day of the LORD is at hand; it shall come as a destruction from the Almighty.

American Standard Version (ASV)
Wail ye; for the day of Jehovah is at hand; as destruction from the Almighty shall it come.

Bible in Basic English (BBE)
Send out a cry of grief; for the day of the Lord is near; it comes as destruction from the Most High.

Darby English Bible (DBY)
Howl, for the day of Jehovah is at hand; it cometh as destruction from the Almighty.

World English Bible (WEB)
Wail; for the day of Yahweh is at hand; as destruction from the Almighty shall it come.

Young's Literal Translation (YLT)
Howl ye, for near `is' the day of Jehovah, As destruction from the Mighty it cometh.

ஏசாயா Isaiah 13:6

Howl הֵילִ֕ילוּ yālal ya-LAHL
ye; for כִּ֥י kee
at hand; קָר֖וֹב qārôb ka-ROVE
the day י֣וֹם yôm yome
of the Lord יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
as a destruction כְּשֹׁ֖ד šōd shode
from the Almighty. מִשַּׁדַּ֥י šadday sha-DAI
it shall come יָבֽוֹא׃ bôʾ boh



Read Full Chapter : ஏசாயா 13

தமிழ் வேதாகமம்