Bible

2 சாமுவேல் 8:17

2 சாமுவேல் 8:17
அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.

Tamil Indian Revised Version
அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் ஆசாரியர்களாக இருந்தார்கள்; செராயா எழுத்தாளனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
அகிதூபின் மகனாகிய சாதோக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்கும் ஆசாரியர்கள். செராயா செயலாளனாக இருந்தான்.

திருவிவிலியம்
அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தார் மகன் அகிமெலக்கும் குருக்களாகவும், செராயா செயலராகவும் பணியாற்றினர்.

King James Version (KJV)
And Zadok the son of Ahitub, and Ahimelech the son of Abiathar, were the priests; and Seraiah was the scribe;

American Standard Version (ASV)
and Zadok the son of Ahitub, and Ahimelech the son of Abiathar, were priests; and Seraiah was scribe;

Bible in Basic English (BBE)
And Zadok and Abiathar, the son of Ahimelech, the son of Ahitub, were priests; and Seraiah was the scribe;

Darby English Bible (DBY)
and Zadok the son of Ahitub, and Ahimelech the son of Abiathar, were the priests; and Seraiah was scribe;

Webster's Bible (WBT)
And Zadok the son of Ahitub, and Ahimelech the son of Abiathar, were the priests: and Seraiah was the scribe;

World English Bible (WEB)
and Zadok the son of Ahitub, and Ahimelech the son of Abiathar, were priests; and Seraiah was scribe;

Young's Literal Translation (YLT)
and Zadok son of Ahitub, and Ahimelech son of Abiathar, `are' priests, and Seraiah `is' scribe,

2 சாமுவேல் 2 Samuel 8:17

And Zadok וְצָד֧וֹק ṣādôq tsa-DOKE
the son בֶּן bēn bane
of Ahitub, אֲחִיט֛וּב ʾăḥîṭûb uh-hee-TOOV
and Ahimelech וַֽאֲחִימֶ֥לֶךְ ʾăḥîmelek uh-hee-meh-LEK
the son בֶּן bēn bane
of Abiathar, אֶבְיָתָ֖ר ʾebyātār ev-ya-TAHR
the priests; כֹּֽהֲנִ֑ים kōhēn koh-HANE
and Seraiah וּשְׂרָיָ֖ה śĕrāyâ seh-ra-YA
the scribe; סוֹפֵֽר׃ sāpar sa-FAHR



Read Full Chapter : 2 சாமுவேல் 8

தமிழ் வேதாகமம்