Bible

உபாகமம் 24:7

உபாகமம் 24:7
தன் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயந்தேடி, அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

Tamil Indian Revised Version
தன் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயத்துக்காக அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.

Tamil Easy Reading Version
“ஒருவன் தன் சொந்த ஜனங்களாகிய இஸ்ரவேல் சகோதரன் ஒருவனை கடத்திச் சென்று அவனை அடிமையாக விற்று ஆதாயம் தேடினால், அந்த ஆட்களைக் கடத்தும் திருடனைக் கொன்றுவிட வேண்டும். அவ்வாறாக இந்தத் தீமையை உங்களிடமிருந்து விலக்கிவிட வேண்டும்.

திருவிவிலியம்
இஸ்ரயேலின் மக்களாகிய தன் இனத்தாருள் ஒருவரைக் கடத்திக் கொண்டு போய் அவரை அடிமையாக நடத்துவதாக அல்லது விற்பதாக ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் கடத்தல்காரன் சாகட்டும். இவ்வாறு உன்னிடமிருந்து தீமையை அகற்று.

King James Version (KJV)
If a man be found stealing any of his brethren of the children of Israel, and maketh merchandise of him, or selleth him; then that thief shall die; and thou shalt put evil away from among you.

American Standard Version (ASV)
If a man be found stealing any of his brethren of the children of Israel, and he deal with him as a slave, or sell him; then that thief shall die: so shalt thou put away the evil from the midst of thee.

Bible in Basic English (BBE)
If a man takes by force one of his countrymen, the children of Israel, using him as his property or getting a price for him, that thief is to be put to death: so you are to put away evil from among you.

Darby English Bible (DBY)
If a man be found who hath stolen one of his brethren of the children of Israel, and who hath treated him as a slave and sold him, that thief shall die; and thou shalt put evil away from thy midst.

Webster's Bible (WBT)
If a man shall be found stealing any of his brethren of the children of Israel, and shall make merchandise of him, or sell him; then that thief shall die; and thou shalt remove evil from among you.

World English Bible (WEB)
If a man be found stealing any of his brothers of the children of Israel, and he deal with him as a slave, or sell him; then that thief shall die: so shall you put away the evil from the midst of you.

Young's Literal Translation (YLT)
`When a man is found stealing a person, of his brethren, of the sons of Israel, and hath tyrannized over him, and sold him, then hath that thief died, and thou hast put away the evil thing out of thy midst.

உபாகமம் Deuteronomy 24:7

If כִּֽי kee
be found יִמָּצֵ֣א māṣāʾ ma-TSA
a man אִ֗ישׁ ʾîš eesh
stealing גֹּנֵ֨ב gānab ɡa-NAHV
any נֶ֤פֶשׁ nepeš neh-FESH
of his brethren מֵֽאֶחָיו֙ ʾāḥ ak
of the children מִבְּנֵ֣י bēn bane
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
and maketh merchandise וְהִתְעַמֶּר ʿāmar ah-MAHR
בּ֖וֹ
of him, or selleth וּמְכָר֑וֹ mākar ma-HAHR
shall die; וּמֵת֙ mût moot
thief הַגַּנָּ֣ב gannāb ɡa-NAHV
him; then that הַה֔וּא hûʾ hoo
and thou shalt put וּבִֽעַרְתָּ֥ bāʿar ba-AR
evil הָרָ֖ע raʿ ra
away from among you. מִקִּרְבֶּֽךָ׃ qereb keh-REV



Read Full Chapter : உபாகமம் 24

தமிழ் வேதாகமம்