எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்லப்பெரும் காரியம் செய்திடுவார்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் (2)
1.வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்சகாலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்
2.சத்துருக்கள் முன்னிலையில் தேவமனிதன்
வீரமுடன் முழங்கினான் தேவமனிதன்
அக்கினியால் பதில் அளிக்கும் தேவனே
தேவன் என்றார் தேவமனிதன்
3.தேவஜனம் கூட்டிச்சேர்த்த தேவமனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவமனிதன்
4.வானங்களை திறந்தே வல்லதேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவதேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்
Yeliyaavin Devan Lyrics in English
Eliyaavin Dhevan nam Dhevan
Vallamaiyin Dhevan nam Dhevan
Thaasarkalin Jebam kaetpaar
Vallapperum kaariyam seythiduvaar
Karththarae Dhevan karththarae Dhevan
Ente aarpparippom (2)
1.vaenndidum paktharkalin Jebam kaettaே
Panimalai niraுththinaar valla Dhevan
Panjakaalaththil vithavai veettil
Paaththirangalai avar aaseervathiththaar
2.saththurukkal munnilaiyil thaevamanithan
Veeramudan mulanginaan thaevamanithan
Akkiniyaal pathil alikkum thaevanae
Dhevan entar thaevamanithan
3.thaevajanam koottichchaேrththa thaevamanithan
Palipeedam seppanittu paliyumeenthaar
Kaettarulum kaettarulum
Ente katharinaar thaevamanithan
4.vaanangalai thiranthae vallaDhevan
Akkiniyaal pathil thanthaar jeevaDhevan
Karththarae Dhevan karththarae Dhevan
Ente panninthanar thaeva janangal
PowerPoint Presentation Slides for the song Yeliyaavin Devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yeliyaavin Devan – எலியாவின் தேவன் நம் தேவன் PPT
Yeliyaavin Devan PPT

