Full Screen ?
 

Saranam - சரணம் -சரணம் சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்
சுவாமி சரணம் சரணம் சரணம்
இயேசு நாதனே சரணம்
இம்மானுவேலனே சரணம்
இன்னிசை தந்தவா சரணம்
இம்மையில் வந்தவா சரணம் – சரணம்

பெத்தலயிலே பிறந்து
எருசலேயிலே வளர்ந்து
இன்னுயிர் குருசில் துறந்து
என்னுயிர் மீட்டவா சரணம் – சரணம்

அடிக்கபட்ட ஓர் ஆடு போல்
பிடிக்கப்பட்ட ஓர் கள்ளன் போல்
எத்தனை எத்தனை பாடுகள்
அத்தனை துயரம் எதற்காக
அத்தனை துயரம் எனக்காக – சரணம்

Saranam சரணம் -சரணம் சரணம் Lyrics in English

Saranam saranam -saranam saranam saranam saranam saranam suvaami saranam saranam saranam Yesu naathanae saranam immaanuvaelanae saranam innisai thanthavaa saranam immaiyil vanthavaa saranam – saranam peththalayilae piranthu erusalaeyilae valarnthu innuyir kurusil thuranthu ennuyir meettavaa saranam – saranam atikkapatta or aadu pol pitikkappatta or kallan pol eththanai eththanai paadukal aththanai thuyaram etharkaaka aththanai thuyaram enakkaaka – saranam

PowerPoint Presentation Slides for the song Saranam சரணம் -சரணம் சரணம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saranam – சரணம் -சரணம் சரணம் PPT
Saranam PPT

சரணம் எத்தனை அத்தனை துயரம் Saranam சுவாமி இயேசு நாதனே இம்மானுவேலனே இன்னிசை தந்தவா இம்மையில் வந்தவா பெத்தலயிலே பிறந்து எருசலேயிலே வளர்ந்து இன்னுயிர் குருசில் தமிழ்