Full Screen ?
 

| En Yesu Rajavukae - என் இயேசு ராஜாவுக்கே

என் இயேசு ராஜாவுக்கே
எந்நாளும் ஸ்தோத்திரம்
என்னோடு வாழ்பவர்க்கே
எந்நாளும் ஸ்தோத்தரிப்போம்

1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
நித்தமும் நினைக்கிறேன்
முழு உள்ளத்தோடு உம் நாமம்
பாடிப் புகழுவேன் – நான்

2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நேசர் நீர் அணைத்தீரே
கைவிடப்பட்டு கதறினேன்
கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ

3. இனி நான் வாழ்வது உமக்காக
உமது மகிமைக்காக
உம் அன்பை எடுத்துச் சொல்வேன்
ஓயாமல் பாடுவேன் – நான்

4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
நோய்களை சுகமாக்கினீரே
எனது ஜீவனை அழிவில் நின்று
காத்து இரட்சித்தீரே ஆ…ஆ

என் இயேசு ராஜாவுக்கே | En Yesu Rajavukae Lyrics in English

en Yesu raajaavukkae
ennaalum sthoththiram
ennodu vaalpavarkkae
ennaalum sthoththarippom

1. karththaavae neer seytha nanmaikalai
niththamum ninaikkiraen
mulu ullaththodu um naamam
paatip pukaluvaen – naan

2. nerukkappattaen thallappattaen
naesar neer annaiththeerae
kaividappattu katharinaen
karththar neer; thaettineer aa…aa

3. ini naan vaalvathu umakkaaka
umathu makimaikkaaka
um anpai eduththuch solvaen
oyaamal paaduvaen – naan

4. paavangal anaiththum manniththeerae
Nnoykalai sukamaakkineerae
enathu jeevanai alivil nintu
kaaththu iratchiththeerae aa…aa

PowerPoint Presentation Slides for the song என் இயேசு ராஜாவுக்கே | En Yesu Rajavukae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download | En Yesu Rajavukae – என் இயேசு ராஜாவுக்கே PPT
| En Yesu Rajavukae PPT

Song Lyrics in Tamil & English

என் இயேசு ராஜாவுக்கே
en Yesu raajaavukkae
எந்நாளும் ஸ்தோத்திரம்
ennaalum sthoththiram
என்னோடு வாழ்பவர்க்கே
ennodu vaalpavarkkae
எந்நாளும் ஸ்தோத்தரிப்போம்
ennaalum sthoththarippom

1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
1. karththaavae neer seytha nanmaikalai
நித்தமும் நினைக்கிறேன்
niththamum ninaikkiraen
முழு உள்ளத்தோடு உம் நாமம்
mulu ullaththodu um naamam
பாடிப் புகழுவேன் – நான்
paatip pukaluvaen – naan

2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
2. nerukkappattaen thallappattaen
நேசர் நீர் அணைத்தீரே
naesar neer annaiththeerae
கைவிடப்பட்டு கதறினேன்
kaividappattu katharinaen
கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ
karththar neer; thaettineer aa…aa

3. இனி நான் வாழ்வது உமக்காக
3. ini naan vaalvathu umakkaaka
உமது மகிமைக்காக
umathu makimaikkaaka
உம் அன்பை எடுத்துச் சொல்வேன்
um anpai eduththuch solvaen
ஓயாமல் பாடுவேன் – நான்
oyaamal paaduvaen – naan

4. பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
4. paavangal anaiththum manniththeerae
நோய்களை சுகமாக்கினீரே
Nnoykalai sukamaakkineerae
எனது ஜீவனை அழிவில் நின்று
enathu jeevanai alivil nintu
காத்து இரட்சித்தீரே ஆ…ஆ
kaaththu iratchiththeerae aa…aa

என் இயேசு ராஜாவுக்கே | En Yesu Rajavukae Song Meaning

To my Jesus the King
Every day is a blessing
To those who live with me
We will give thanks every day

1. O Lord, the benefits you have done
I always think
Your name with all my heart
I will sing and praise

2. Pushed and shoved
Nasser water dam
I screamed with abandon
The Lord is the water; You got it ah...ah

3. Now I live for you
For your glory
I will take your love
I will sing incessantly - I

4. Forgive all sins
You cured diseases
My life stands in ruin
Wait and save me ah...ah

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்