Full Screen ?
 

Deva Sabayaai - தேவ சபையாய்

தேவ சபையாய் சேர்ந்து நின்று
ஏறெடுப்போம் ஆராதனை
தேவன் தாமே இறங்கி வந்து
முகர்ந்து பார்க்கும் நல்வாசனை

ஆராதனை ஆராதனை
துதி காணங்களால் நிறைந்த

பத்மு தீவில் யோவான் கண்ட ஆராதனை
பரமதரிசனம் நிறைந்து விளங்கும் ஆராதனை
அந்த ஆராதனை வேண்டுமே
எங்கள் தேவ சபைகளிலே

சீனாய் மலையில் மோசே
கண்ட ஆராதனை
சிறந்து ஜொலிக்கும்
தேவபிரசன்ன ஆராதனை
அந்த ஆராதனை வேண்டுமே
எங்கள் தேவ சபைகளிலே

தேவ சபையாய் – Deva Sabayaai Lyrics in English

Thaeva Sabaiyaay sernthu nintu aeraெduppom aaraathanai Dhevan thaamae irangi vanthu mukarnthu paarkkum nalvaasanai aaraathanai aaraathanai thuthi kaanangalaal niraintha pathmu theevil yovaan kannda aaraathanai paramatharisanam nirainthu vilangum aaraathanai antha aaraathanai vaenndumae engal thaeva Sabaikalilae seenaay malaiyil Moses kannda aaraathanai siranthu jolikkum thaevapirasanna aaraathanai antha aaraathanai vaenndumae engal thaeva Sabaikalilae

PowerPoint Presentation Slides for the song தேவ சபையாய் – Deva Sabayaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Sabayaai – தேவ சபையாய் PPT
Deva Sabayaai PPT

ஆராதனை தேவ கண்ட வேண்டுமே எங்கள் சபைகளிலே சபையாய் சேர்ந்து நின்று ஏறெடுப்போம் தேவன் தாமே இறங்கி முகர்ந்து பார்க்கும் நல்வாசனை துதி காணங்களால் நிறைந்த தமிழ்