ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே
1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்
2. உபவாசித்து, உடலை ஒறுத்து
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே
3. திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே
4. முழங்கால்கள் முடங்கணுமே
கண்கள் எல்லாம் குளமாகணும் -என்
5. தானியேல் போல மூன்றுவேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே..
6. உலகை மறந்து சுயம் வெறுத்து
உம் பாதத்தில் கிடக்கணுமே..
ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya Lyrics in English
Jepa aavi oottaுmaiyaa jepikkanumae jepikkanumae 1. Sthoththira pali sthoththirapali ennaeramum naan aeraெdukkanum 2. Upavaasiththu, udalai oraுththu ovvoru naalum jepikkanumae 3. Thirappin vaasalil nirkanumae thaesaththirkaay katharanumae 4. Mulangaalkal mudanganumae kannkal ellaam kulamaakanum -en 5. Thaaniyael pola moontuvaelaiyum thavaraamal naan jepikkanumae.. 6. Ulakai maranthu suyam veraுththu um paathaththil kidakkanumae..
PowerPoint Presentation Slides for the song ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeba Aavi Ootrumaiya – ஜெப ஆவி ஊற்றுமையா PPT
Jeba Aavi Ootrumaiya PPT
ஜெப ஆவி ஊற்றுமையா -Jeba Aavi Ootrumaiya Song Meaning
A fountain of the spirit of prayer
Pray pray pray
1. Stotra Bali Stotra Bali
I always want to climb
2. Fasting and purifying the body
Pray every day
3. Stand at the door of the opening
Scream for the country
4. Knees are paralyzed
All the eyes should be a pool -N
5. Three times like Daniel
I must pray without fail..
6. Forget the world and hate yourself
I want to lie at your feet..
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜெபிக்கணுமே ஜெப ஆவி ஊற்றுமையா ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி எந்நேரமும் ஏறெடுக்கணும் உபவாசித்து உடலை ஒறுத்து ஒவ்வொரு நாளும் திறப்பின் வாசலில் நிற்கணுமே தேசத்திற்காய் கதறணுமே தமிழ்
