தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
இயேசு என் தேவன்
இயேசு . . . இயேசு . . . இயேசு
இயேசு என் தேவன்
1. உன்னதத்தில் வாசம் செயும் உத்தமரே
நீர் என் உள்ளத்தில் இருப்பதால்
ஸ்தோத்திரம்!
வானாதி வானங்களின் சிருஷ்டிகரே
உந்தன் வார்த்தையினால்
தேற்றுவதால் ஸ்தோத்திரம்
2. யோர்தானின் பெருவெள்ள நேரத்திலே
என்னைக் காத்திட்ட அன்புக்காய்
ஸ்தோத்திரம்!
எரிகோவின் மதில்களை
தகர்த்திட்டீரே
என்றும் என்னோடிருப்பதற்காய்
ஸ்தோத்திரம்
3. தந்தை தாய் ஜனங்கள்
கைவிட்டாலும் என்னைக்
கைவிடா நேசரே ஸ்தோத்திரம்!
உலகத்தின் முடிவு பரியந்தமும்
உந்தன் விலகாத அன்புக்காக
ஸ்தோத்திரம்
4. சீக்கிரமாய் வரப்போகும்
ஆத்ம நேசரே
உம்மை வருகையில் காண்பேனே
ஸ்தோத்திரம்!
என்றென்றும் உம்மோடு வாழ்வதற்கு
நித்திய ஜீவனை தந்ததால்
ஸ்தோத்திரம்!
Devaathi Devan Lyrics in English
Thaevaathi Dhevan raajaathi raajan Yesu en Dhevan Yesu . . . Yesu . . . Yesu Yesu en Dhevan 1. Unnathaththil vaasam seyum uththamarae neer en ullaththil iruppathaal Sthoththiram! Vaanaathi vaanangalin sirushtikarae unthan vaarththaiyinaal thaettaுvathaal Sthoththiram 2. Yorthaanin peruvella naeraththilae ennaik kaaththitta anpukkaay Sthoththiram! Erikovin mathilkalai thakarththittirae entum ennotiruppatharkaay Sthoththiram 3. Thanthai thaay janangal kaivittalum ennaik kaividaa naesarae Sthoththiram! Ulakaththin mutivu pariyanthamum unthan vilakaatha anpukkaaka Sthoththiram 4. Seekkiramaay varappokum aathma naesarae ummai varukaiyil kaannpaenae Sthoththiram! Ententum ummodu vaalvatharku niththiya jeevanai thanthathaal Sthoththiram!
PowerPoint Presentation Slides for the song Devaathi Devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devaathi Devan – தேவாதி தேவன் ராஜாதி ராஜன் PPT
Devaathi Devan PPT

