Full Screen ?
 

Deva Sabayeelae Devan Yellutharulenar - தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

Deva sabayeelae Devan Yellutharulenar

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்

1. பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

2. ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

3. இராப்பகலாய் தம் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார்

4. உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஒமேகா என்னும் நாமத்தோரிவர்

5. சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

6. ஒசன்னா! பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே! ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்

Deva Sabayeelae Devan Yellutharulenar Lyrics in English

Deva sabayeelae Devan Yellutharulenarthaeva Sabaiyilae Dhevan eluntharulinaar Parisuththarin maththiyilae paran Yesu ulaavukiraar1. Payaththotae nal pakthiyotae thaevanai aaraathippom veennaikal kaikalil aenthiyae thuthippom2. Aapaththu naalil arannaam kottaை niththiya kanmalaiyae yaakkopin Dhevan nam ataikkalamae3. Iraappakalaay tham kannmannipol thoongaathu kaappavarae thaayinum maelaaka thaangi aatharippaar4. Ulakin mutivu varaikkum naan unnotiruppaen entarae alpaa omaekaa ennum naamaththorivar5. Saaththaanin kottaை thakarththoliya aekamaay thuthiththiduvom saaththaanai jeyiththa Yesu namakkunntae6. Osannaa! Paati aarpparippom unnatha thaevanaiyae jae! Jeyaraajanukku jeyam mulangiduvom

PowerPoint Presentation Slides for the song Deva Sabayeelae Devan Yellutharulenar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Sabayeelae Devan Yellutharulenar – தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் PPT
Deva Sabayeelae Devan Yellutharulenar PPT

தேவன் இயேசு கோட்டை Deva sabayeelae Devan Yellutharulenarதேவ சபையிலே எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் உலாவுகிறார் பயத்தோடே நல் பக்தியோடே தேவனை ஆராதிப்போம் வீணைகள் தமிழ்