அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே -நம்ம
ஆடுவோம் கொண்டாடுவோம்
பாடுவோம் நடனமாடுவோம்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே
1. காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்
2. பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
3. பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்
4. ஆவியென்னும் ஆடை தந்தார்
அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய
5. வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்
6. அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட
அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum Lyrics in English
Appaa veettil eppothum santhoshamae aadalum paadalum ingu thaanae -namma aaduvom konndaaduvom paaduvom nadanamaaduvom Alleluya aananthamae ellaiyillaa paerinpamae 1. Kaaththirunthaar kanndu konndaar kannnneerellaam thutaiththuvittar 2. Parisuththa muththam thanthu paavamellaam pokkivittar 3. Paavaththilae mariththirunthaen puthiya manithanaay uyirththuvittaேn 4. Aaviyennum aatai thanthaar athikaaram ennum mothiram thanthaar – thooya 5. Vasanamennum saththunavai vaalnaalellaam oottukiraar 6. Anninthu konntoom mithiyatiyai appaavin Suvisesham ariviththida
PowerPoint Presentation Slides for the song அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Veettil Eppothum – அப்பா வீட்டில் எப்போதும் PPT
Appa Veettil Eppothum PPT
அப்பா வீட்டில் எப்போதும் – Appa Veettil Eppothum Song Meaning
Dad is always happy at home
Dance and song are here - ours
Let's dance and celebrate
Let's sing and dance
Hallelujah joy
Bliss without bounds
1. Waited and saw
He wiped away all the tears
2. Give a holy kiss
All sins are gone
3. I was dead in sin
I am resurrected as a new man
4. He clothed every spirit
He gave the ring of power – pure
5. Verses are also nutritious
He feeds all his life
6. We put on the pedals
To proclaim the gospel of the Father
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தந்தார் அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே ஆடலும் பாடலும் தானே நம்ம ஆடுவோம் கொண்டாடுவோம் பாடுவோம் நடனமாடுவோம் அல்லேலூயா ஆனந்தமே எல்லையில்லா பேரின்பமே காத்திருந்தார் கண்டு தமிழ்
