ரூத் 4:18
பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
Tamil Indian Revised Version
பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
Tamil Easy Reading Version
இது பேரேசுடைய குடும்பத்தின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனின் தந்தையானான்.
Thiru Viviliam
⁽பெரேட்சின் வழித்தோன்றல்களின்␢ அட்டவணை இதுவே;␢ பெரேட்சுக்கு எட்சரோன் பிறந்தார்.⁾
Title
ரூத் மற்றும் போவாஸின் குடும்பம்
King James Version (KJV)
Now these are the generations of Pharez: Pharez begat Hezron,
American Standard Version (ASV)
Now these are the generations of Perez: Perez begat Hezron,
Bible in Basic English (BBE)
Now these are the generations of Perez: Perez became the father of Hezron;
Darby English Bible (DBY)
Now these are the generations of Pherez. Pherez begot Hezron,
Webster’s Bible (WBT)
Now these are the generations of Pharez: Pharez begat Hezron,
World English Bible (WEB)
Now this is the history of the generations of Perez: Perez became the father of Hezron,
Young’s Literal Translation (YLT)
And these are genealogies of Pharez: Pharez begat Hezron,
ரூத் Ruth 4:18
பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
Now these are the generations of Pharez: Pharez begat Hezron,
| וְאֵ֙לֶּה֙ | wĕʾēlleh | veh-A-LEH | |
| תּֽוֹלְד֣וֹת | tôlĕdôt | toh-leh-DOTE | |
| פָּ֔רֶץ | pāreṣ | PA-rets | |
| פֶּ֖רֶץ | pereṣ | PEH-rets | |
| הוֹלִ֥יד | hôlîd | hoh-LEED | |
| אֶת | ʾet | et | |
| חֶצְרֽוֹן׃ | ḥeṣrôn | hets-RONE |
Cross Reference
1 நாளாகமம் 2:4
அவன் மருமகளாகிய தாமார் அவனுக்கு பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்துபேர்.
மத்தேயு 1:3
யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
லுூக்கா 3:33
நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
1 நாளாகமம் 4:1
யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
Tags பேரேசுடைய சந்ததியின் வரலாறு பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்
Ruth 4:18 in Tamil Concordance Ruth 4:18 in Tamil Interlinear Ruth 4:18 in Tamil Image