ரூத் 3:10
அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பர்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ ஏழைகளும் பணக்காரர்களுமான வாலிபர்களின் பின்னே போகாததினால், உன்னுடைய முந்தின நற்குணத்தைவிட உன்னுடைய பிந்தின நற்குணம் உத்தமமாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
பிறகு போவாஸ், “இளம்பெண்ணே! கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கட்டும். நீ என்னிடம் கருணை உடையவளாய் இருக்கிறாய். நீ உன் மாமியாரின் பேரில் வைத்திருக்கும் கருணையைவிட என்மீது வைத்திருக்கும் கருணை மிகவும் உயர்ந்தது. ஏழையோ பணக்காரனோ, உன்னால் ஒரு இளைஞனை மணந்திருக்க முடியும். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை.
Thiru Viviliam
ஏனெனில் பணமுள்ள ஓர் இளைஞனை நீ நாடவில்லை; ஏழையாயினும் இளைஞனே வரவேண்டும் என்று நீ கேட்கவில்லை.
King James Version (KJV)
And he said, Blessed be thou of the LORD, my daughter: for thou hast showed more kindness in the latter end than at the beginning, inasmuch as thou followedst not young men, whether poor or rich.
American Standard Version (ASV)
And he said, Blessed be thou of Jehovah, my daughter: thou hast showed more kindness in the latter end than at the beginning, inasmuch as thou followedst not young men, whether poor or rich.
Bible in Basic English (BBE)
And he said, May the Lord give you his blessing, my daughter: even better than what you did at the first is this last kind act you have done, in not going after young men, with or without wealth.
Darby English Bible (DBY)
And he said, Blessed be thou of Jehovah, my daughter! Thou hast shewn more kindness at the end than at the first, inasmuch as thou followedst not young men, whether poor or rich.
Webster’s Bible (WBT)
And he said, Blessed be thou of the LORD, my daughter: for thou hast shown more kindness in the latter end than at the beginning, inasmuch as thou didst not follow young men, whether poor or rich.
World English Bible (WEB)
He said, Blessed are you by Yahweh, my daughter: you have shown more kindness in the latter end than at the beginning, inasmuch as you didn’t follow young men, whether poor or rich.
Young’s Literal Translation (YLT)
And he saith, `Blessed `art’ thou of Jehovah, my daughter; thou hast dealt more kindly at the latter end than at the beginning — not to go after the young men, either poor or rich.
ரூத் Ruth 3:10
அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பர்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.
And he said, Blessed be thou of the LORD, my daughter: for thou hast showed more kindness in the latter end than at the beginning, inasmuch as thou followedst not young men, whether poor or rich.
And he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Blessed | בְּרוּכָ֨ה | bĕrûkâ | beh-roo-HA |
thou be | אַ֤תְּ | ʾat | at |
of the Lord, | לַֽיהוָה֙ | layhwāh | lai-VA |
daughter: my | בִּתִּ֔י | bittî | bee-TEE |
for thou hast shewed more | הֵיטַ֛בְתְּ | hêṭabĕt | hay-TA-vet |
kindness | חַסְדֵּ֥ךְ | ḥasdēk | hahs-DAKE |
end latter the in | הָאַֽחֲר֖וֹן | hāʾaḥărôn | ha-ah-huh-RONE |
than | מִן | min | meen |
at the beginning, | הָֽרִאשׁ֑וֹן | hāriʾšôn | ha-ree-SHONE |
followedst thou as inasmuch | לְבִלְתִּי | lĕbiltî | leh-veel-TEE |
לֶ֗כֶת | leket | LEH-het | |
not | אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY |
men, young | הַבַּ֣חוּרִ֔ים | habbaḥûrîm | ha-BA-hoo-REEM |
whether | אִם | ʾim | eem |
poor | דַּ֖ל | dal | dahl |
or | וְאִם | wĕʾim | veh-EEM |
rich. | עָשִֽׁיר׃ | ʿāšîr | ah-SHEER |
ரூத் 3:10 in English
Tags அதற்கு அவன் மகளே நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால் உன் முந்தின நற்குணத்தைப்பர்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது
Ruth 3:10 in Tamil Concordance Ruth 3:10 in Tamil Interlinear Ruth 3:10 in Tamil Image
Read Full Chapter : Ruth 3