ரூத் 1:22
இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்.
Tamil Indian Revised Version
இப்படி, நகோமி மோவாபியப் பெண்ணாகிய தன்னுடைய மருமகள் ரூத்தோடு மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமிற்கு வந்தார்கள்.
Tamil Easy Reading Version
இவ்வாறு நகோமியும் அவளது மருமகளான ரூத்தும் மலைநாடான மோவாபிலிருந்து திரும்பி வந்தனர். இரண்டு பெண்களும் பெத்லெகேம் வந்தபோது, யூதாவில் வாற்கோதுமை அறுவடை தொடங்கியது.
Thiru Viviliam
இவ்வாறு நகோமியும் அவர் தம் மருமகளான மொவாபியப் பெண் ரூத்தும் அந்நாட்டை விட்டுத் திரும்பி வந்தனர். அவர்கள் பெத்லகேம் ஊர் வந்து சேர்ந்தபோது, வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.
King James Version (KJV)
So Naomi returned, and Ruth the Moabitess, her daughter in law, with her, which returned out of the country of Moab: and they came to Bethlehem in the beginning of barley harvest.
American Standard Version (ASV)
So Naomi returned, and Ruth the Moabitess, her daughter-in-law, with her, who returned out of the country of Moab: and they came to Bethlehem in the beginning of barley harvest.
Bible in Basic English (BBE)
So Naomi came back out of the country of Moab, and Ruth the Moabitess, her daughter-in-law, with her; and they came to Beth-lehem in the first days of the grain-cutting.
Darby English Bible (DBY)
So Naomi returned, and Ruth the Moabitess, her daughter-in-law, with her, who returned out of the fields of Moab; and they came to Bethlehem in the beginning of the barley-harvest.
Webster’s Bible (WBT)
So Naomi returned, and Ruth the Moabitess her daughter-in-law with her, who returned from the country of Moab: and they came to Beth-lehem in the beginning of barley-harvest.
World English Bible (WEB)
So Naomi returned, and Ruth the Moabitess, her daughter-in-law, with her, who returned out of the country of Moab: and they came to Bethlehem in the beginning of barley harvest.
Young’s Literal Translation (YLT)
And Naomi turneth back, and Ruth the Moabitess her daughter-in-law with her, who hath turned back from the fields of Moab, and they have come in to Beth-Lehem at the commencement of barley-harvest.
ரூத் Ruth 1:22
இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்.
So Naomi returned, and Ruth the Moabitess, her daughter in law, with her, which returned out of the country of Moab: and they came to Bethlehem in the beginning of barley harvest.
So Naomi | וַתָּ֣שָׁב | wattāšob | va-TA-shove |
returned, | נָֽעֳמִ֗י | nāʿŏmî | na-oh-MEE |
and Ruth | וְר֨וּת | wĕrût | veh-ROOT |
the Moabitess, | הַמּֽוֹאֲבִיָּ֤ה | hammôʾăbiyyâ | ha-moh-uh-vee-YA |
law, in daughter her | כַלָּתָהּ֙ | kallātāh | ha-la-TA |
with her, | עִמָּ֔הּ | ʿimmāh | ee-MA |
which returned | הַשָּׁ֖בָה | haššābâ | ha-SHA-va |
country the of out | מִשְּׂדֵ֣י | miśśĕdê | mee-seh-DAY |
of Moab: | מוֹאָ֑ב | môʾāb | moh-AV |
and they | וְהֵ֗מָּה | wĕhēmmâ | veh-HAY-ma |
came | בָּ֚אוּ | bāʾû | BA-oo |
Bethlehem to | בֵּ֣ית | bêt | bate |
in the beginning | לֶ֔חֶם | leḥem | LEH-hem |
of barley | בִּתְחִלַּ֖ת | bitḥillat | beet-hee-LAHT |
harvest. | קְצִ֥יר | qĕṣîr | keh-TSEER |
שְׂעֹרִֽים׃ | śĕʿōrîm | seh-oh-REEM |
ரூத் 1:22 in English
Tags இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள் வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்
Ruth 1:22 in Tamil Concordance Ruth 1:22 in Tamil Interlinear Ruth 1:22 in Tamil Image
Read Full Chapter : Ruth 1