Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ruth 1:13 in Tamil

Home Bible Ruth Ruth 1 Ruth 1:13

ரூத் 1:13
அவர்கள் பெரியவர்களாகுமட்டும் புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.

Tamil Indian Revised Version
அவர்கள் பெரியவர்களாகும்வரை, கணவனுக்கு வாழ்க்கைப்படாமல் நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது முடியாது; என் பிள்ளைகளே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாக இருக்கிறதினால், உங்களைக் குறித்து எனக்கு மிகுந்த துக்கம் இருக்கிறது என்றாள்.

Tamil Easy Reading Version
ஏனென்றால் அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை நீங்கள் காத்திருக்கவேண்டும். நான் அவ்வளவு காலம் உங்களைக் காக்கவைக்கக் கூடாது. அது எனக்கு மிகவும் துக்கத்தைத் தரும்! எனக்காக கர்த்தர் செய்த பல காரியத்துக்காக நான் ஏற்கெனவே துக்கமாக இருக்கிறேன்!” என்றாள்.

Thiru Viviliam
அவர்கள் பெரியவர்களாகும் வரையில் நீங்கள் வேறு யாரையும் மணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காகக் காத்திருப்பீர்களா? மக்களே, வேண்டாம். ஆண்டவர் என்னைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். என்னால் உங்களுக்கு நேர்ந்தவற்றிற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என்று சொன்னார்.

Ruth 1:12Ruth 1Ruth 1:14

King James Version (KJV)
Would ye tarry for them till they were grown? would ye stay for them from having husbands? nay, my daughters; for it grieveth me much for your sakes that the hand of the LORD is gone out against me.

American Standard Version (ASV)
would ye therefore tarry till they were grown? would ye therefore stay from having husbands? nay, my daughters, for it grieveth me much for your sakes, for the hand of Jehovah is gone forth against me.

Bible in Basic English (BBE)
Would you keep yourselves till they were old enough? would you keep from having husbands for them? No, my daughters; but I am very sad for you that the hand of the Lord is against me.

Darby English Bible (DBY)
would ye wait on that account till they were grown? Would ye stay on that account from having husbands? No, my daughters, for I am in much more bitterness than you; for the hand of Jehovah is gone out against me.

Webster’s Bible (WBT)
Would ye wait for them till they should be grown? would ye stay for them from having husbands? nay, my daughters; for it grieveth me much for your sakes, that the hand of the LORD has gone out against me.

World English Bible (WEB)
would you therefore wait until they were grown? would you therefore stay from having husbands? nay, my daughters, for it grieves me much for your sakes, for the hand of Yahweh is gone forth against me.

Young’s Literal Translation (YLT)
for them do ye wait till that they grow up? for them do ye shut yourselves up, not to be to a husband? nay, my daughters, for more bitter to me than to you, for the hand of Jehovah hath gone out against me.’

ரூத் Ruth 1:13
அவர்கள் பெரியவர்களாகுமட்டும் புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.
Would ye tarry for them till they were grown? would ye stay for them from having husbands? nay, my daughters; for it grieveth me much for your sakes that the hand of the LORD is gone out against me.

הֲלָהֵ֣ן׀hălāhēnhuh-la-HANE
תְּשַׂבֵּ֗רְנָהtĕśabbērĕnâteh-sa-BAY-reh-na
עַ֚דʿadad
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
יִגְדָּ֔לוּyigdālûyeeɡ-DA-loo
הֲלָהֵן֙hălāhēnhuh-la-HANE
תֵּֽעָגֵ֔נָהtēʿāgēnâtay-ah-ɡAY-na
לְבִלְתִּ֖יlĕbiltîleh-veel-TEE
הֱי֣וֹתhĕyôthay-YOTE
לְאִ֑ישׁlĕʾîšleh-EESH
אַ֣לʾalal
בְּנֹתַ֗יbĕnōtaybeh-noh-TAI
כִּֽיkee
מַרmarmahr
לִ֤יlee
מְאֹד֙mĕʾōdmeh-ODE
מִכֶּ֔םmikkemmee-KEM
כִּֽיkee
יָצְאָ֥הyoṣʾâyohts-AH
בִ֖יvee
יַדyadyahd
יְהוָֽה׃yĕhwâyeh-VA

Cross Reference

யோபு 19:21
என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.

நியாயாதிபதிகள் 2:15
கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

சங்கீதம் 32:4
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)

சங்கீதம் 38:2
உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.

உபாகமம் 2:15
அவர்கள் பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டு ஒழியுமட்டும் கர்த்தரின் கை அவர்களை நிர்மூலமாக்கும்படிக்கு அவர்களுக்கு விரோதமாயிருந்தது.

1 சாமுவேல் 5:11
அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடி வரும் படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.

சங்கீதம் 39:9
நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.


Tags அவர்கள் பெரியவர்களாகுமட்டும் புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ அது கூடாது என் மக்களே கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால் உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்
Ruth 1:13 in Tamil Concordance Ruth 1:13 in Tamil Interlinear Ruth 1:13 in Tamil Image