Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 15:27 in Tamil

ரோமர் 15:27 Bible Romans Romans 15

ரோமர் 15:27
இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயுமிருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.


ரோமர் 15:27 in English

ippatichcheyvathu Nallathentu Ennnninaarkal; Ippatich Seykiratharku Avarkal Kadanaalikalaayumirukkiraarkal. Eppatiyental, Purajaathiyaar Avarkalutaiya Njaanananmaikalil Pangupettirukka, Sareerananmaikalaal Avarkalukku Uthaviseyya Ivarkal Kadanaalikalaayirukkiraarkalae.


Tags இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள் இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயுமிருக்கிறார்கள் எப்படியென்றால் புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே
Romans 15:27 in Tamil Concordance Romans 15:27 in Tamil Interlinear Romans 15:27 in Tamil Image

Read Full Chapter : Romans 15