Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 9:8 in Tamil

Home Bible Revelation Revelation 9 Revelation 9:8

வெளிப்படுத்தின விசேஷம் 9:8
அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன.

Tamil Indian Revised Version
அவைகளுடைய கூந்தல் பெண்களுடைய கூந்தல்போல இருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போல இருந்தன.

Tamil Easy Reading Version
பெண்களின் கூந்தலைப்போல நீண்ட தலை மயிரையும், சிங்கத்தினுடையதைப் போன்ற பற்களையும் கொண்டிருந்தன.

Thiru Viviliam
அவற்றின் முடி பெண்களின் கூந்தலையும், பற்கள் சிங்கங்களின் பற்களையும் ஒத்திருந்தன.

Revelation 9:7Revelation 9Revelation 9:9

King James Version (KJV)
And they had hair as the hair of women, and their teeth were as the teeth of lions.

American Standard Version (ASV)
And they had hair as the hair of women, and their teeth were as `teeth’ of lions.

Bible in Basic English (BBE)
And they had hair like the hair of women, and their teeth were as the teeth of lions.

Darby English Bible (DBY)
and they had hair as women’s hair, and their teeth were as of lions,

World English Bible (WEB)
They had hair like women’s hair, and their teeth were like those of lions.

Young’s Literal Translation (YLT)
and they had hair as hair of women, and their teeth were as `those’ of lions,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:8
அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன.
And they had hair as the hair of women, and their teeth were as the teeth of lions.

καὶkaikay
εἶχονeichonEE-hone
τρίχαςtrichasTREE-hahs
ὡςhōsose
τρίχαςtrichasTREE-hahs
γυναικῶνgynaikōngyoo-nay-KONE
καὶkaikay
οἱhoioo
ὀδόντεςodontesoh-THONE-tase
αὐτῶνautōnaf-TONE
ὡςhōsose
λεόντωνleontōnlay-ONE-tone
ἦσανēsanA-sahn

Cross Reference

யோவேல் 1:6
எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி உன் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு.

1 பேதுரு 3:3
மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,

2 இராஜாக்கள் 9:30
யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்து,

சங்கீதம் 57:4
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.

ஏசாயா 3:24
அப்பொழுது, சுகந்தத்துக்குப் பதிலாகத் துர்க்கந்தமும் கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சும், அழகுக்குப்பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்.

1 கொரிந்தியர் 11:14
புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,

1 தீமோத்தேயு 2:9
ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல்,


Tags அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன
Revelation 9:8 in Tamil Concordance Revelation 9:8 in Tamil Interlinear Revelation 9:8 in Tamil Image