Bible

வெளிப்படுத்தின விசேஷம் 9

Revelation 9:18 in Tamil

தமிழ்

வெளிப்படுத்தின விசேஷம் 9:18
அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்டுவந்த அக்கினி, புகை, கந்தகம் என்னும் இந்த மூன்றினாலும் மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கு கொல்லப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
குதிரையின் வாயில் இருந்து வெளி வந்த புகையாலும் நெருப்பாலும், கந்தகத்தாலும் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொல்லப்பட்டார்கள்.

Thiru Viviliam
அவற்றின் வாயிலிருந்து வெளிப்பட்ட நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய இம்மூன்று வாதைகளால் மனிதருள் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர்.

Roman Transliteration
Avaikalutaiya vaaykalilirunthu purappatta akkini pukai kanthakam ennum immoontinaalum manusharil moontilorupangu kollappattarkal.

Revelation 9:18 in Other Translations

King James Version (KJV)
By these three was the third part of men killed, by the fire, and by the smoke, and by the brimstone, which issued out of their mouths.

American Standard Version (ASV)
By these three plagues was the third part of men killed, by the fire and the smoke and the brimstone, which proceeded out of their mouths.

Bible in Basic English (BBE)
By these evils a third part of men was put to death, by the fire, and the smoke, and the burning smell which came out of their mouths.

Darby English Bible (DBY)
By these three plagues were the third part of men killed, by the fire and the smoke and the brimstone which goes out of their mouths.

World English Bible (WEB)
By these three plagues were one third of mankind killed: by the fire, the smoke, and the sulfur, which proceeded out of their mouths.

Young's Literal Translation (YLT)
by these three were the third of men killed, from the fire, and from the smoke, and from the brimstone, that is proceeding out of their mouth,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:18

அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.

By these three was the third part of men killed, by the fire, and by the smoke, and by the brimstone, which issued out of their mouths.

By ὑπὸ hypo yoo-POH
τῶν ho oh
three τριῶν treis trees
these τούτων toutōn TOO-tone
was killed, ἀπεκτάνθησαν apokteinō ah-poke-TEE-noh
the τὸ ho oh
third part τρίτον tritos TREE-tose
τῶν ho oh
of men ἀνθρώπων anthrōpos AN-throh-pose
by ἐκ ek ake
the τοῦ ho oh
fire, πυρὸς pyr pyoor
and καὶ kai kay
by ἐκ ek ake
the τοῦ ho oh
smoke, καπνοῦ kapnos ka-PNOSE
and καὶ kai kay
by ἐκ ek ake
the τοῦ ho oh
brimstone, θείου theion THEE-one
which τοῦ ho oh
issued ἐκπορευομένου ekporeuomai ake-poh-RAVE-oh-may
out of ἐκ ek ake
τῶν ho oh
mouths. στομάτων stoma STOH-ma
their αὐτῶν autos af-TOSE



Read Full Chapter : Revelation 9