Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 19:5 in Tamil

Home Bible Revelation Revelation 19 Revelation 19:5

வெளிப்படுத்தின விசேஷம் 19:5
மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.

Tamil Indian Revised Version
மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே, அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது.

Tamil Easy Reading Version
பின்னர் சிம்மாசனத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. அது, “நமது தேவனுக்கு சேவை செய்யும் அனைத்து மக்களே, அவரைத் துதியுங்கள். நமது தேவனுக்கு மகிமையளிக்கும் பெரியோரும் சிறியோருமான மக்களே, நமது தேவனைத் துதியுங்கள்!” என்று கூறியது.

Thiru Viviliam
அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், ⁽“கடவுளின் பணியாளர்களே,␢ அவருக்கு அஞ்சி நடப்பவர்களே,␢ சிறியோர்களே, பெரியோர்களே,␢ நீங்கள் அனைவரும்␢ நம் கடவுளைப் புகழுங்கள்”⁾ என்று ஒலித்தது.

Other Title
ஆட்டுக்குட்டியின் திருமண விருந்து

Revelation 19:4Revelation 19Revelation 19:6

King James Version (KJV)
And a voice came out of the throne, saying, Praise our God, all ye his servants, and ye that fear him, both small and great.

American Standard Version (ASV)
And a voice came forth from the throne, saying, Give praise to our God, all ye his servants, ye that fear him, the small and the great.

Bible in Basic English (BBE)
And a voice came from the high seat, saying, Give praise to our God, all you his servants, small and great, in whom is the fear of him.

Darby English Bible (DBY)
And a voice came out of the throne, saying, Praise our God, all ye his bondmen, [and] ye that fear him, small and great.

World English Bible (WEB)
A voice came forth from the throne, saying, “Give praise to our God, all you his servants, you who fear him, the small and the great!”

Young’s Literal Translation (YLT)
And a voice out of the throne did come forth, saying, `Praise our God, all ye His servants, and those fearing Him, both the small and the great;’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 19:5
மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.
And a voice came out of the throne, saying, Praise our God, all ye his servants, and ye that fear him, both small and great.

Καὶkaikay
φωνὴphōnēfoh-NAY
ἐκekake
τοῦtoutoo
θρόνουthronouTHROH-noo
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
λέγουσαlegousaLAY-goo-sa
Αἰνεῖτεaineiteay-NEE-tay
τὸνtontone
Θεὸνtheonthay-ONE
ἡμῶνhēmōnay-MONE
πάντεςpantesPAHN-tase
οἱhoioo
δοῦλοιdouloiTHOO-loo
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
οἱhoioo
φοβούμενοιphoboumenoifoh-VOO-may-noo
αὐτόνautonaf-TONE
καὶkaikay
οἱhoioo
μικροὶmikroimee-KROO
καὶkaikay
οἱhoioo
μεγάλοιmegaloimay-GA-loo

Cross Reference

சங்கீதம் 135:1
அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.

சங்கீதம் 134:1
இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

சங்கீதம் 148:11
பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,

வெளிப்படுத்தின விசேஷம் 11:18
ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:15
ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.

சங்கீதம் 150:6
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)

சங்கீதம் 135:19
இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

சங்கீதம் 103:20
கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.

சங்கீதம் 22:23
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்,

வெளிப்படுத்தின விசேஷம் 20:12
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:17
ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.


Tags மேலும் நமது தேவனுடைய ஊழியக்காரரே அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது
Revelation 19:5 in Tamil Concordance Revelation 19:5 in Tamil Interlinear Revelation 19:5 in Tamil Image