Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 18:16 in Tamil

Home Bible Revelation Revelation 18 Revelation 18:16

வெளிப்படுத்தின விசேஷம் 18:16
ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.

Tamil Indian Revised Version
ஐயோ! மெல்லிய ஆடையும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் அணிந்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரே மணிநேரத்தில் எல்லாச் செல்வமும் அழிந்துபோனதே! என்று சொல்லி, அழுது துக்கத்தோடு இருப்பார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் சொல்வார்கள்: “பயங்கரம்! எப்படிப்பட்ட பயங்கரம் அந்த மாநகரத்துக்கு ஏற்பட்டுள்ளது! அவள் மெல்லிய துணி, பீதாம்பரம், சிவப்பாடைகளை அணிந்திருந்தாள். அவள் தங்கம், நகைகள், முத்துக்கள் ஆகியவற்றால் சிங்காரிக்கப்பட்டாள்.

Thiru Viviliam
⁽“ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே!␢ விலையுயர்ந்த மெல்லிய ஆடையும்␢ செந்நிற கருஞ்சிவப்பு உடையும் அணிந்து,␢ பொன், விலையுயர்ந்த கல், முத்துகளால்␢ அணிசெய்து கொண்டவளே!␢ அந்தோ! உனக்குக் கேடு வந்ததே!⁾

Revelation 18:15Revelation 18Revelation 18:17

King James Version (KJV)
And saying, Alas, alas that great city, that was clothed in fine linen, and purple, and scarlet, and decked with gold, and precious stones, and pearls!

American Standard Version (ASV)
saying, Woe, woe, the great city, she that was arrayed in fine linen and purple and scarlet, and decked with gold and precious stone and pearl!

Bible in Basic English (BBE)
Saying, Sorrow, sorrow for the great town, she who was clothed in delicate linen, and purple, and red; with ornaments of gold and stones of great price and jewels!

Darby English Bible (DBY)
saying, Woe, woe, the great city, which [was] clothed with fine linen and purple and scarlet, and had ornaments of gold and precious stones and pearls!

World English Bible (WEB)
saying, ‘Woe, woe, the great city, she who was dressed in fine linen, purple, and scarlet, and decked with gold and precious stones and pearls!

Young’s Literal Translation (YLT)
and saying, Wo, wo, the great city, that was arrayed with fine linen, and purple, and scarlet, and gilded in gold, and precious stone, and pearls — because in one hour so much riches were made waste!

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 18:16
ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.
And saying, Alas, alas that great city, that was clothed in fine linen, and purple, and scarlet, and decked with gold, and precious stones, and pearls!

καὶkaikay
λέγοντες,legontesLAY-gone-tase
Οὐαί,ouaioo-A
οὐαί,ouaioo-A
ay
πόλιςpolisPOH-lees
ay
μεγάλη,megalēmay-GA-lay
ay
περιβεβλημένηperibeblēmenēpay-ree-vay-vlay-MAY-nay
βύσσινονbyssinonVYOOS-see-none
καὶkaikay
πορφυροῦνporphyrounpore-fyoo-ROON
καὶkaikay
κόκκινον,kokkinonKOKE-kee-none
καὶkaikay
κεχρυσωμένηkechrysōmenēkay-hryoo-soh-MAY-nay
ἐνenane
χρυσῷchrysōhryoo-SOH
καὶkaikay
λίθῳlithōLEE-thoh
τιμίῳtimiōtee-MEE-oh
καὶkaikay
μαργαρίταις·margaritaismahr-ga-REE-tase

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 17:4
அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

லுூக்கா 16:19
ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:10
அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:19
தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையில் இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.


Tags ஐயையோ சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே என்று சொல்லி அழுது துக்கிப்பார்கள்
Revelation 18:16 in Tamil Concordance Revelation 18:16 in Tamil Interlinear Revelation 18:16 in Tamil Image