Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 16:18 in Tamil

Home Bible Revelation Revelation 16 Revelation 16:18

வெளிப்படுத்தின விசேஷம் 16:18
சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.

Tamil Indian Revised Version
சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டானது; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனிதர்கள் உண்டான நாளிலிருந்து அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சி உண்டானது இல்லை.

Tamil Easy Reading Version
பிறகு மின்னல்கள் மின்னின, ஓசைகள் எழுந்தன, இடி முழங்கியது. பூமி அதிர்ந்தது. பூமியில் மனிதர்கள் படைக்கப்பட்ட பிறகு உருவான நில அதிர்ச்சியிலேயே இதுதான் மிக மோசமான நில அதிர்ச்சி.

Thiru Viviliam
உடனே மின்னலும் இரைச்சலும் இடிமுழக்கமும் உண்டாயின. பெரியதொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. மனிதர் மண்ணில் தோன்றிய நாள்முதல் இத்துணை பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதே இல்லை.

Revelation 16:17Revelation 16Revelation 16:19

King James Version (KJV)
And there were voices, and thunders, and lightnings; and there was a great earthquake, such as was not since men were upon the earth, so mighty an earthquake, and so great.

American Standard Version (ASV)
and there were lightnings, and voices, and thunders; and there was a great earthquake, such as was not since there were men upon the earth, so great an earthquake, so mighty.

Bible in Basic English (BBE)
And there were flames and voices and thunders; and there was a great earth-shock so that never, from the time when men were on the earth, had there been so great an earth-shock, so full of power.

Darby English Bible (DBY)
And there were lightnings, and voices, and thunders; and there was a great earthquake, such as was not since men were upon the earth, such an earthquake, so great.

World English Bible (WEB)
There were lightnings, sounds, and thunders; and there was a great earthquake, such as was not since there were men on the earth, so great an earthquake, so mighty.

Young’s Literal Translation (YLT)
and there came voices, and thunders, and lightnings; and a great earthquake came, such as came not since men came upon the earth, so mighty an earthquake — so great!

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 16:18
சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.
And there were voices, and thunders, and lightnings; and there was a great earthquake, such as was not since men were upon the earth, so mighty an earthquake, and so great.

καὶkaikay
ἐγένοντοegenontoay-GAY-none-toh
φωναὶphōnaifoh-NAY
καὶkaikay
βρονταίbrontaivrone-TAY
καὶkaikay
ἀστραπαὶastrapaiah-stra-PAY
καὶkaikay
σεισμὸςseismossee-SMOSE
ἐγένετοegenetoay-GAY-nay-toh
μέγαςmegasMAY-gahs
οἷοςhoiosOO-ose
οὐκoukook
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ἀφ'aphaf
οὗhouoo
οἱhoioo
ἄνθρωποιanthrōpoiAN-throh-poo
ἐγένοντοegenontoay-GAY-none-toh
ἐπὶepiay-PEE
τῆςtēstase
γῆςgēsgase
τηλικοῦτοςtēlikoutostay-lee-KOO-tose
σεισμὸςseismossee-SMOSE
οὕτωςhoutōsOO-tose
μέγαςmegasMAY-gahs

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 4:5
அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.

தானியேல் 12:1
உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 6:12
அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் 8:5
பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.

வெளிப்படுத்தின விசேஷம் 11:13
அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:19
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

மத்தேயு 24:21
ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.


Tags சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின பூமி மிகவும் அதிர்ந்தது பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை
Revelation 16:18 in Tamil Concordance Revelation 16:18 in Tamil Interlinear Revelation 16:18 in Tamil Image