Full Screen Chords ?
 

Payapadamaten Naan - பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்

Payapadamaten Naan
பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா
1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்
2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்
6. உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

Payapadamaten Naan – பயப்பட மாட்டேன் Lyrics in English

Payapadamaten Naan
payappadamaattaen payappadamaattaen
Yesu ennodu iruppathanaal
aelaelo ailasaa
1. uthavi varukiraar, pelan tharukiraar
ovvoru naalum kooda varukiraar
2. kaattu veesattum kadal pongattum
enathu nangaூram Yesu irukkiraar
3. valaikal veesuvom, meenkalaip pitippom
aaththumaakkalai aruvatai seyvom
4. pelappaduththukira kiristhuvinaalae
ellaavattaைyum seyya pelan unndu
5. parama alaiththalin panthaya porulukkaay
ilakkai Nnokki naam padakaiottuvom
6. ulakil irukkira alakaiyai vida
ennil iruppavar mikavum periyavar

PowerPoint Presentation Slides for the song Payapadamaten Naan – பயப்பட மாட்டேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Payapadamaten Naan – பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன் PPT
Payapadamaten Naan PPT

Payapadamaten Naan – பயப்பட மாட்டேன் Song Meaning

Payapadamaten Naan
I will not be afraid, I will not be afraid
Because Jesus is with me
Elelo Ailasa
1. Help comes, Belan gives
He also comes every day
2. Let the wind blow and the sea rage
Jesus is my anchor
3. Let's cast nets and catch fish
Let's harvest souls
4. Through Christ who strengthens
He has the power to do everything
5. Betting object of supreme calling
We will sail towards the destination
6. Than the unit in the world
The one in me is so much bigger

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்