Enthan Aathma Nesare PPT - என்தன் ஆத்ம நேசரே

1. என்தன் ஆத்ம நேசரே,
வெள்ளம் போன்ற துன்பத்தில்,
தாசன் திக்கில்லாமலே
தடுமாறிப் போகையில்,
தஞ்சம் தந்து, இயேசுவே,
திவ்விய மாஅர்பில் காருமேன்;
அப்பால் கரையேற்றிய
மோட்ச வீட்டில் சேருமேன்.


Enthan Aathma Nesare PowerPoint



Enthan Aathma Nesare - என்தன் ஆத்ம நேசரே Lyrics

Enthan Aathma Nesare PPT

Download Enthan Aathma Nesare Tamil PPT