Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 83:4 in Tamil

Home Bible Psalm Psalm 83 Psalm 83:4

சங்கீதம் 83:4
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள்.

Tamil Easy Reading Version
பகைவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பகைவர்களை முற்றிலும் அழிப்போம். பின்பு ஒருநாளும் ஒருவனும் ‘இஸ்ரவேல்’ என்னும் பெயரை நினைவு கூரமாட்டான்.”

Thiru Viviliam
⁽அவர்கள் கூறுகின்றார்கள்;␢ ‛ஓர் இனமாக அவர்களை இல்லாதவாறு␢ ஒழித்திடுவோம்;␢ இஸ்ரயேலின் பெயரை␢ எவரும் நினையாதவாறு செய்திடுவோம்.’⁾

Psalm 83:3Psalm 83Psalm 83:5

King James Version (KJV)
They have said, Come, and let us cut them off from being a nation; that the name of Israel may be no more in remembrance.

American Standard Version (ASV)
They have said, Come, and let us cut them off from being a nation; That the name of Israel may be no more in remembrance.

Bible in Basic English (BBE)
They have said, Come, let us put an end to them as a nation; so that the name of Israel may go out of man’s memory.

Darby English Bible (DBY)
They say, Come, and let us cut them off from being a nation, and let the name of Israel be mentioned no more.

Webster’s Bible (WBT)
They have taken crafty counsel against thy people, and consulted against thy hidden ones.

World English Bible (WEB)
“Come,” they say, “and let’s destroy them as a nation, That the name of Israel may be remembered no more.”

Young’s Literal Translation (YLT)
They have said, `Come, And we cut them off from `being’ a nation, And the name of Israel is not remembered any more.’

சங்கீதம் Psalm 83:4
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
They have said, Come, and let us cut them off from being a nation; that the name of Israel may be no more in remembrance.

They
have
said,
אָמְר֗וּʾomrûome-ROO
Come,
לְ֭כוּlĕkûLEH-hoo
and
let
us
cut
them
off
וְנַכְחִידֵ֣םwĕnakḥîdēmveh-nahk-hee-DAME
from
being
a
nation;
מִגּ֑וֹיmiggôyMEE-ɡoy
that
the
name
וְלֹֽאwĕlōʾveh-LOH
of
Israel
יִזָּכֵ֖רyizzākēryee-za-HARE
may
be
no
שֵֽׁםšēmshame
more
יִשְׂרָאֵ֣לyiśrāʾēlyees-ra-ALE
in
remembrance.
עֽוֹד׃ʿôdode


Tags அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும் இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்
Psalm 83:4 in Tamil Concordance Psalm 83:4 in Tamil Interlinear Psalm 83:4 in Tamil Image