சங்கீதம் 81:16
உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
Tamil Indian Revised Version
செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
Tamil Easy Reading Version
தேவன் அவரது ஜனங்களுக்குச் சிறந்த கோதுமையை கொடுப்பார். அவர்கள் திருப்தியடையும்வரை கன்மலையானவர் அவரது ஜனங்களுக்குத் தேனைக் கொடுப்பார்”.
Thiru Viviliam
⁽ஆனால், உங்களுக்கு␢ நயமான கோதுமையை␢ உணவாகக் கொடுப்பேன்;␢ உங்களுக்கு மலைத் தேனால்␢ நிறைவளிப்பேன்.⁾
King James Version (KJV)
He should have fed them also with the finest of the wheat: and with honey out of the rock should I have satisfied thee.
American Standard Version (ASV)
He would feed them also with the finest of the wheat; And with honey out of the rock would I satisfy thee. Psalm 82 A Psalm of Asaph.
Bible in Basic English (BBE)
I would give them the best grain for food; you would be full of honey from the rock.
Darby English Bible (DBY)
And he would have fed them with the finest of wheat; yea, with honey out of the rock would I have satisfied thee.
Webster’s Bible (WBT)
The haters of the LORD should have submitted themselves to him: and their time should have endured for ever.
World English Bible (WEB)
But he would have also fed them with the finest of the wheat. I will satisfy you with honey out of the rock.”
Young’s Literal Translation (YLT)
He causeth him to eat of the fat of wheat, And `with’ honey from a rock I satisfy thee!
சங்கீதம் Psalm 81:16
உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
He should have fed them also with the finest of the wheat: and with honey out of the rock should I have satisfied thee.
| וַֽ֭יַּאֲכִילֵהוּ | wayyaʾăkîlēhû | VA-ya-uh-hee-lay-hoo | |
| מֵחֵ֣לֶב | mēḥēleb | may-HAY-lev | |
| חִטָּ֑ה | ḥiṭṭâ | hee-TA | |
| וּ֝מִצּ֗וּר | ûmiṣṣûr | OO-MEE-tsoor | |
| דְּבַ֣שׁ | dĕbaš | deh-VAHSH | |
| אַשְׂבִּיעֶֽךָ׃ | ʾaśbîʿekā | as-bee-EH-ha |
Cross Reference
உபாகமம் 32:13
பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்.
சங்கீதம் 147:14
அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
யோபு 29:6
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
நியாயாதிபதிகள் 14:8
சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.
நியாயாதிபதிகள் 14:18
ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி, தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
1 சாமுவேல் 14:25
தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது.
யோவேல் 2:24
களங்கள் தானியத்தினால் நிறையும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
Tags உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார் கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்
Psalm 81:16 in Tamil Concordance Psalm 81:16 in Tamil Interlinear Psalm 81:16 in Tamil Image