Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 80:12 in Tamil

Home Bible Psalm Psalm 80 Psalm 80:12

சங்கீதம் 80:12
இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?

Tamil Indian Revised Version
இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?

Tamil Easy Reading Version
தேவனே, உமது “திராட்சைக்கொடி”யைப் பாதுகாக்கும் சுவர்களை ஏன் இடித்துத் தள்ளினீர்? இப்போது வழிநடந்து செல்பவன் ஒவ்வொருவனும் திராட்சைக் கனிகளைப் பறித்துச் செல்கிறான்.

Thiru Viviliam
⁽பின்னர், நீர் ஏன்␢ அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்?␢ அவ்வழிச் செல்வோர் அனைவரும்␢ அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!⁾

Psalm 80:11Psalm 80Psalm 80:13

King James Version (KJV)
Why hast thou then broken down her hedges, so that all they which pass by the way do pluck her?

American Standard Version (ASV)
Why hast thou broken down its walls, So that all they that pass by the way do pluck it?

Bible in Basic English (BBE)
Why are its walls broken down by your hands, so that all who go by may take its fruit?

Darby English Bible (DBY)
Why hast thou broken down its fences, so that all who pass by the way do pluck it?

Webster’s Bible (WBT)
She sent out her boughs to the sea, and her branches to the river.

World English Bible (WEB)
Why have you broken down its walls, So that all those who pass by the way pluck it?

Young’s Literal Translation (YLT)
Why hast Thou broken down its hedges, And all passing by the way have plucked it?

சங்கீதம் Psalm 80:12
இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
Why hast thou then broken down her hedges, so that all they which pass by the way do pluck her?

לָ֭מָּהlāmmâLA-ma
פָּרַ֣צְתָּpāraṣtāpa-RAHTS-ta
גְדֵרֶ֑יהָgĕdērêhāɡeh-day-RAY-ha
וְ֝אָר֗וּהָwĕʾārûhāVEH-ah-ROO-ha
כָּלkālkahl
עֹ֥בְרֵיʿōbĕrêOH-veh-ray
דָֽרֶךְ׃dārekDA-rek

Cross Reference

ஏசாயா 5:5
இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.

சங்கீதம் 89:40
அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.

ஏசாயா 18:5
திராட்சச்செடிகள் அறுப்புக்குமுன்னே பூப்பூத்து முற்றிக் காய்க்கிறக் காய்கள் பிஞ்சாயிருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே கப்புக்கவர்களை அறுத்துக் கொடிகளை யரிந்து அகற்றிப்போடுவார்.

நாகூம் 2:2
வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்.

லுூக்கா 20:16
அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.


Tags இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்
Psalm 80:12 in Tamil Concordance Psalm 80:12 in Tamil Interlinear Psalm 80:12 in Tamil Image