Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 78:1 in Tamil

Home Bible Psalm Psalm 78 Psalm 78:1

சங்கீதம் 78:1
என் ஜனங்களே என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.

Tamil Indian Revised Version
ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல் என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.

Tamil Easy Reading Version
என் ஜனங்களே, என் போதனைகளுக்கு செவிக்கொடுங்கள். நான் கூறுவனவற்றைக் கவனித்துக் கேளுங்கள்.

Thiru Viviliam
⁽என் மக்களே,␢ என் அறிவுரைக்குச்␢ செவிசாயுங்கள்;␢ என் வாய்மொழிகளுக்குச்␢ செவிகொடுங்கள்.⁾

Title
ஆசாபின் ஒரு மஸ்கீல்

Other Title
கடவுளும் அவர்தம் மக்களும்§(ஆசாபின் அறப்பாடல்)

Psalm 78Psalm 78:2

King James Version (KJV)
Give ear, O my people, to my law: incline your ears to the words of my mouth.

American Standard Version (ASV)
Give ear, O my people, to my law: Incline your ears to the words of my mouth.

Bible in Basic English (BBE)
<Maschil. Of Asaph.> Give ear, O my people, to my law; let your ears be bent down to the words of my mouth.

Darby English Bible (DBY)
{An instruction. Of Asaph.} Give ear, O my people, to my law; incline your ears to the words of my mouth.

Webster’s Bible (WBT)
Maschil of Asaph. Give ear, O my people, to my law: incline your ear to the words of my mouth.

World English Bible (WEB)
> Hear my law, my people. Turn your ears to the words of my mouth.

Young’s Literal Translation (YLT)
An Instruction of Asaph. Give ear, O my people, to my law, Incline your ear to sayings of my mouth.

சங்கீதம் Psalm 78:1
என் ஜனங்களே என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.
Give ear, O my people, to my law: incline your ears to the words of my mouth.

הַאֲזִ֣ינָהhaʾăzînâha-uh-ZEE-na
עַ֭מִּיʿammîAH-mee
תּוֹרָתִ֑יtôrātîtoh-ra-TEE
הַטּ֥וּhaṭṭûHA-too
אָ֝זְנְכֶ֗םʾāzĕnkemAH-zen-HEM
לְאִמְרֵיlĕʾimrêleh-eem-RAY
פִֽי׃fee

Cross Reference

ஏசாயா 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.

ஏசாயா 51:4
என் ஜனங்களே எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன்.

நீதிமொழிகள் 8:4
மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்.

மத்தேயு 13:9
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

சங்கீதம் 74:1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?

சங்கீதம் 51:4
தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.

சங்கீதம் 50:7
என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.

சங்கீதம் 49:1
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.

2 நாளாகமம் 15:1
அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,

நியாயாதிபதிகள் 5:3
ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப்பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.


Tags என் ஜனங்களே என் உபதேசத்தைக் கேளுங்கள் என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்
Psalm 78:1 in Tamil Concordance Psalm 78:1 in Tamil Interlinear Psalm 78:1 in Tamil Image