சங்கீதம் 77:11
கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
Tamil Indian Revised Version
கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
Tamil Easy Reading Version
கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன். தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே, உம் செயல்களை␢ என் நினைவுக்குக் கொண்டு வருவேன்;␢ முற்காலத்தில் நீர் செய்த␢ வியத்தகு செயல்களை␢ நினைத்துப் பார்ப்பேன்.⁾
King James Version (KJV)
I will remember the works of the LORD: surely I will remember thy wonders of old.
American Standard Version (ASV)
I will make mention of the deeds of Jehovah; For I will remember thy wonders of old.
Bible in Basic English (BBE)
I will keep in mind the works of Jah: I will keep the memory of your wonders in the past.
Darby English Bible (DBY)
Will I remember, — the works of Jah; for I will remember thy wonders of old,
Webster’s Bible (WBT)
And I said, This is my infirmity: but I will remember the years of the right hand of the Most High.
World English Bible (WEB)
I will remember Yah’s deeds; For I will remember your wonders of old.
Young’s Literal Translation (YLT)
I mention the doings of Jah, For I remember of old Thy wonders,
சங்கீதம் Psalm 77:11
கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
I will remember the works of the LORD: surely I will remember thy wonders of old.
| אֶזְכּ֥יֹר | ʾezkyōr | ez-K-yore | |
| מַֽעַלְלֵי | maʿallê | MA-al-lay | |
| יָ֑הּ | yāh | ya | |
| כִּֽי | kî | kee | |
| אֶזְכְּרָ֖ה | ʾezkĕrâ | ez-keh-RA | |
| מִקֶּ֣דֶם | miqqedem | mee-KEH-dem | |
| פִּלְאֶֽךָ׃ | pilʾekā | peel-EH-ha |
Cross Reference
சங்கீதம் 143:5
பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.
சங்கீதம் 105:5
அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!
1 நாளாகமம் 16:12
அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!
சங்கீதம் 28:5
அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
சங்கீதம் 77:10
அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
சங்கீதம் 78:11
அவருடைய செயல்களையும் அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
சங்கீதம் 111:4
அவர் தம்முடைய அதிசயமான கிரியைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும் உள்ளவர்.
ஏசாயா 5:12
அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை.
Tags கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன் உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்
Psalm 77:11 in Tamil Concordance Psalm 77:11 in Tamil Interlinear Psalm 77:11 in Tamil Image