சங்கீதம் 73:3
துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.
Tamil Indian Revised Version
துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.
Tamil Easy Reading Version
கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன். பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன்.
Thiru Viviliam
⁽ஆணவம் கொண்டோர்மேல்␢ நான் பொறாமை கொண்டேன்;␢ பொல்லாரின் வளமிகு வாழ்வை␢ நான் கண்டேன்.⁾
King James Version (KJV)
For I was envious at the foolish, when I saw the prosperity of the wicked.
American Standard Version (ASV)
For I was envious at the arrogant, When I saw the prosperity of the wicked.
Bible in Basic English (BBE)
Because of my envy of the men of pride, when I saw the well-being of the wrongdoers.
Darby English Bible (DBY)
For I was envious at the arrogant, seeing the prosperity of the wicked.
Webster’s Bible (WBT)
For I was envious at the foolish, when I saw the prosperity of the wicked.
World English Bible (WEB)
For I was envious of the arrogant, When I saw the prosperity of the wicked.
Young’s Literal Translation (YLT)
The peace of the wicked I see, That there are no bands at their death,
சங்கீதம் Psalm 73:3
துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்.
For I was envious at the foolish, when I saw the prosperity of the wicked.
| כִּֽי | kî | kee | |
| קִ֭נֵּאתִי | qinnēʾtî | KEE-nay-tee | |
| בַּֽהוֹלְלִ֑ים | bahôlĕlîm | ba-hoh-leh-LEEM | |
| שְׁל֖וֹם | šĕlôm | sheh-LOME | |
| רְשָׁעִ֣ים | rĕšāʿîm | reh-sha-EEM | |
| אֶרְאֶֽה׃ | ʾerʾe | er-EH |
Cross Reference
யோபு 21:7
துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?
சங்கீதம் 37:1
பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
எரேமியா 12:1
கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?
சங்கீதம் 37:7
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.
நீதிமொழிகள் 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
நீதிமொழிகள் 3:31
கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.
நீதிமொழிகள் 24:1
பொல்லாத மனுஷர்மேல் பொறாமைகொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே.
யாக்கோபு 4:5
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
Tags துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில் வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன்
Psalm 73:3 in Tamil Concordance Psalm 73:3 in Tamil Interlinear Psalm 73:3 in Tamil Image