Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 7:11 in Tamil

Home Bible Psalm Psalm 7 Psalm 7:11

சங்கீதம் 7:11
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.

Tamil Indian Revised Version
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன்.

Tamil Easy Reading Version
தேவன் ஒரு நல்ல நீதிபதி, எந்நேரமும் அவர் தீமைக்கு எதிராக தன் கோபத்தைக் காட்டுவார்.

Thiru Viviliam
⁽கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி;␢ நாள்தோறும் அநீதியைப்␢ பொறுத்துக் கொள்ளாத இறைவன்.⁾

Psalm 7:10Psalm 7Psalm 7:12

King James Version (KJV)
God judgeth the righteous, and God is angry with the wicked every day.

American Standard Version (ASV)
God is a righteous judge, Yea, a God that hath indignation every day.

Bible in Basic English (BBE)
God is the judge of the upright, and is angry with the evil-doers every day.

Darby English Bible (DBY)
God is a righteous judge, and a ùGod who is indignant all the day.

Webster’s Bible (WBT)
My defense is from God, who saveth the upright in heart.

World English Bible (WEB)
God is a righteous judge, Yes, a God who has indignation every day.

Young’s Literal Translation (YLT)
God `is’ a righteous judge, And He is not angry at all times.

சங்கீதம் Psalm 7:11
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
God judgeth the righteous, and God is angry with the wicked every day.

אֱ֭לֹהִיםʾĕlōhîmA-loh-heem
שׁוֹפֵ֣טšôpēṭshoh-FATE
צַדִּ֑יקṣaddîqtsa-DEEK
וְ֝אֵ֗לwĕʾēlVEH-ALE
זֹעֵ֥םzōʿēmzoh-AME
בְּכָלbĕkālbeh-HAHL
יֽוֹם׃yômyome

Cross Reference

சங்கீதம் 94:15
நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.

நாகூம் 1:2
கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.

நாகூம் 1:6
அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.

சங்கீதம் 7:8
கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.

சங்கீதம் 50:6
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி.(சேலா.)

சங்கீதம் 140:12
சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.


Tags தேவன் நீதியுள்ள நியாயாதிபதி அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்
Psalm 7:11 in Tamil Concordance Psalm 7:11 in Tamil Interlinear Psalm 7:11 in Tamil Image