Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 62:6 in Tamil

Home Bible Psalm Psalm 62 Psalm 62:6

சங்கீதம் 62:6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.

Tamil Indian Revised Version
அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.

Tamil Easy Reading Version
தேவனே என் அரண். தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.

Thiru Viviliam
⁽உண்மையாகவே,␢ என் கற்பாறையும் மீட்பும் அரணும் அவரே.␢ எனவே, நான் சிறிதும் அசைவுறேன்.⁾

Psalm 62:5Psalm 62Psalm 62:7

King James Version (KJV)
He only is my rock and my salvation: he is my defence; I shall not be moved.

American Standard Version (ASV)
He only is my rock and my salvation: `He is’ my high tower; I shall not be moved.

Bible in Basic English (BBE)
He only is my Rock and my salvation; he is my high tower; I will not be greatly moved.

Darby English Bible (DBY)
He only is my rock and my salvation; my high fortress: I shall not be moved.

Webster’s Bible (WBT)
My soul, wait thou only upon God; for my expectation is from him.

World English Bible (WEB)
He alone is my rock and my salvation, my fortress. I will not be shaken.

Young’s Literal Translation (YLT)
Only — He `is’ my rock and my salvation, My tower, I am not moved.

சங்கீதம் Psalm 62:6
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.
He only is my rock and my salvation: he is my defence; I shall not be moved.

אַךְʾakak
ה֣וּאhûʾhoo
צ֭וּרִיṣûrîTSOO-ree
וִֽישׁוּעָתִ֑יwîšûʿātîvee-shoo-ah-TEE
מִ֝שְׂגַּבִּ֗יmiśgabbîMEES-ɡa-BEE
לֹ֣אlōʾloh
אֶמּֽוֹט׃ʾemmôṭeh-mote

Cross Reference

சங்கீதம் 62:2
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 16:8
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 112:6
அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.

சங்கீதம் 18:31
கர்த்தரேயல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?

நீதிமொழிகள் 10:30
நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை.

நீதிமொழிகள் 12:7
துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.

ஏசாயா 45:17
இஸ்ரவேலோ கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.

ஓசியா 1:7
யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்.


Tags அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் உயர்ந்த அடைக்கலமுமானவர் நான் அசைக்கப்படுவதில்லை
Psalm 62:6 in Tamil Concordance Psalm 62:6 in Tamil Interlinear Psalm 62:6 in Tamil Image