சங்கீதம் 42:7
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
Tamil Indian Revised Version
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் பேரலைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
Tamil Easy Reading Version
பூமியின் ஆழங்களிலிருந்து பொங்கியெழும் தண்ணீரைப் போன்றும், கடலிலிருந்து அலைகள் தொடர்ந்து எழும்புவதைப் போன்றும், மீண்டும் மீண்டும் தொல்லைகள் என்னைச் சூழ்ந்தன. கர்த்தாவே, உமது அலைகள் என்னைச் சூழ்ந்து தாக்குகின்றன.
Thiru Viviliam
⁽உம் அருவிகள் இடியென முழங்கிட␢ ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது;␢ உம் சிற்றலைகளும் பேரலைகளும்␢ என்மீது புரண்டோடுகின்றன.⁾
King James Version (KJV)
Deep calleth unto deep at the noise of thy waterspouts: all thy waves and thy billows are gone over me.
American Standard Version (ASV)
Deep calleth unto deep at the noise of thy waterfalls: All thy waves and thy billows are gone over me.
Bible in Basic English (BBE)
Deep is sounding to deep at the noise of your waterfalls; all your waves have gone rolling over me.
Darby English Bible (DBY)
Deep calleth unto deep at the noise of thy cataracts; all thy breakers and thy billows are gone over me.
Webster’s Bible (WBT)
O my God, my soul is cast down within me: therefore will I remember thee from the land of Jordan, and of the Hermonites, from the hill Mizar.
World English Bible (WEB)
Deep calls to deep at the noise of your waterfalls. All your waves and your billows have swept over me.
Young’s Literal Translation (YLT)
Deep unto deep is calling At the noise of Thy water-spouts, All Thy breakers and Thy billows passed over me.
சங்கீதம் Psalm 42:7
உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
Deep calleth unto deep at the noise of thy waterspouts: all thy waves and thy billows are gone over me.
| תְּהֽוֹם | tĕhôm | teh-HOME | |
| אֶל | ʾel | el | |
| תְּה֣וֹם | tĕhôm | teh-HOME | |
| ק֭וֹרֵא | qôrēʾ | KOH-ray | |
| לְק֣וֹל | lĕqôl | leh-KOLE | |
| צִנּוֹרֶ֑יךָ | ṣinnôrêkā | tsee-noh-RAY-ha | |
| כָּֽל | kāl | kahl | |
| מִשְׁבָּרֶ֥יךָ | mišbārêkā | meesh-ba-RAY-ha | |
| וְ֝גַלֶּ֗יךָ | wĕgallêkā | VEH-ɡa-LAY-ha | |
| עָלַ֥י | ʿālay | ah-LAI | |
| עָבָֽרוּ׃ | ʿābārû | ah-va-ROO |
Cross Reference
யோனா 2:3
சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
சங்கீதம் 88:7
உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகளெல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.)
சங்கீதம் 69:14
நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.
யோபு 1:14
ஒரு ஆள் அவனிடத்தில் வந்து; எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில்,
சங்கீதம் 88:15
சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
எரேமியா 4:20
நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.
புலம்பல் 3:53
காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள்.
எசேக்கியேல் 7:26
விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியினிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும்.
Tags உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது
Psalm 42:7 in Tamil Concordance Psalm 42:7 in Tamil Interlinear Psalm 42:7 in Tamil Image