சங்கீதம் 42:10
உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.
Tamil Indian Revised Version
உன் தேவன் எங்கே என்று என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி, என்னை நிந்திப்பது என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் என்னை இடைவிடாது கேலி செய்து, “உன் தேவன் எங்கே? உன்னைக் காப்பாற்ற இன்னமும் அவர் வரவில்லையா?” என்று என்னைக் கேட்டு அவர்களின் வெறுப்பைக் காட்டுகிறார்கள்.
Thiru Viviliam
⁽‛உன் கடவுள் எங்கே?’ என்று␢ என் பகைவர் நாள்தோறும்␢ என்னைக் கேட்பது,␢ என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல␢ என்னைத் தாக்குகின்றது.⁾
King James Version (KJV)
As with a sword in my bones, mine enemies reproach me; while they say daily unto me, Where is thy God?
American Standard Version (ASV)
As with a sword in my bones, mine adversaries reproach me, While they continually say unto me, Where is thy God?
Bible in Basic English (BBE)
The cruel words of my haters are like a crushing of my bones; when they say to me every day, Where is your God?
Darby English Bible (DBY)
As with a crushing in my bones mine adversaries reproach me, while they say unto me all the day, Where is thy God?
Webster’s Bible (WBT)
I will say to God my rock, Why hast thou forgotten me? why go I mourning because of the oppression of the enemy?
World English Bible (WEB)
As with a sword in my bones, my adversaries reproach me, While they continually ask me, “Where is your God?”
Young’s Literal Translation (YLT)
With a sword in my bones Have mine adversaries reproached me, In their saying unto me all the day, `Where `is’ thy God?’
சங்கீதம் Psalm 42:10
உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.
As with a sword in my bones, mine enemies reproach me; while they say daily unto me, Where is thy God?
| בְּרֶ֤צַח׀ | bĕreṣaḥ | beh-REH-tsahk | |
| בְּֽעַצְמוֹתַ֗י | bĕʿaṣmôtay | beh-ats-moh-TAI | |
| חֵרְפ֥וּנִי | ḥērĕpûnî | hay-reh-FOO-nee | |
| צוֹרְרָ֑י | ṣôrĕrāy | tsoh-reh-RAI | |
| בְּאָמְרָ֥ם | bĕʾomrām | beh-ome-RAHM | |
| אֵלַ֥י | ʾēlay | ay-LAI | |
| כָּל | kāl | kahl | |
| הַ֝יּ֗וֹם | hayyôm | HA-yome | |
| אַיֵּ֥ה | ʾayyē | ah-YAY | |
| אֱלֹהֶֽיךָ׃ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
Cross Reference
சங்கீதம் 42:3
உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.
யோவேல் 2:17
கர்த்தரின் பணிவிடைக்காராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.
நீதிமொழிகள் 12:18
பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்.
மீகா 7:10
உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள்.
லுூக்கா 2:35
உன் ஆத்துமாவையும் ஒரு பட்டையம் உருவிப்போகும் என்றான்.
Tags உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது
Psalm 42:10 in Tamil Concordance Psalm 42:10 in Tamil Interlinear Psalm 42:10 in Tamil Image