சங்கீதம் 39:10
என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமதுகரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்.
Tamil Indian Revised Version
என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.
Tamil Easy Reading Version
தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும். நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன்.
Thiru Viviliam
⁽நீர் தந்த வாதையை␢ என்னிடமிருந்து நீக்கிவிடும்;␢ உமது கை அடித்த அடிகளால்␢ நான் அழிவுக்கு ஆளானேன்.⁾
King James Version (KJV)
Remove thy stroke away from me: I am consumed by the blow of thine hand.
American Standard Version (ASV)
Remove thy stroke away from me: I am consumed by the blow of thy hand.
Bible in Basic English (BBE)
No longer let your hand be hard on me; I am wasted by the blows of your hand.
Darby English Bible (DBY)
Remove thy stroke away from me: I am consumed by the blow of thy hand.
Webster’s Bible (WBT)
I was dumb, I opened not my mouth; because thou didst it.
World English Bible (WEB)
Remove your scourge away from me. I am overcome by the blow of your hand.
Young’s Literal Translation (YLT)
Turn aside from off me Thy stroke, From the striving of Thy hand I have been consumed.
சங்கீதம் Psalm 39:10
என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமதுகரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்.
Remove thy stroke away from me: I am consumed by the blow of thine hand.
| הָסֵ֣ר | hāsēr | ha-SARE | |
| מֵעָלַ֣י | mēʿālay | may-ah-LAI | |
| נִגְעֶ֑ךָ | nigʿekā | neeɡ-EH-ha | |
| מִתִּגְרַ֥ת | mittigrat | mee-teeɡ-RAHT | |
| יָ֝דְךָ֗ | yādĕkā | YA-deh-HA | |
| אֲנִ֣י | ʾănî | uh-NEE | |
| כָלִֽיתִי׃ | kālîtî | ha-LEE-tee |
Cross Reference
யோபு 9:34
அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
யோபு 13:21
உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
1 சாமுவேல் 6:5
ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்கள் தேவர்கள் மேலும், உங்கள் தேசத்தின் மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களை விட்டு விலகும்.
யோபு 40:8
நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
சங்கீதம் 25:16
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.
சங்கீதம் 32:4
இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால் என் சரீரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)
சங்கீதம் 38:3
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
Tags என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும் உமதுகரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன்
Psalm 39:10 in Tamil Concordance Psalm 39:10 in Tamil Interlinear Psalm 39:10 in Tamil Image