சங்கீதம் 37:37
நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
Tamil Indian Revised Version
நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்.
Tamil Easy Reading Version
தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும். சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள்.
Thiru Viviliam
⁽சான்றோரைப் பார்;␢ நேர்மையானவரைக் கவனி;␢ அமைதியையே நாடும் அம்மனிதருக்கு␢ வழிமரபினர் இருப்பர்.⁾
King James Version (KJV)
Mark the perfect man, and behold the upright: for the end of that man is peace.
American Standard Version (ASV)
Mark the perfect man, and behold the upright; For there is a `happy’ end to the man of peace.
Bible in Basic English (BBE)
Give attention to the good man, and take note of the upright; because the end of that man is peace.
Darby English Bible (DBY)
Mark the perfect, and behold the upright, for the end of [that] man is peace;
Webster’s Bible (WBT)
Mark the perfect man, and behold the upright: for the end of that man is peace.
World English Bible (WEB)
Mark the perfect man, and see the upright, For there is a future for the man of peace.
Young’s Literal Translation (YLT)
Observe the perfect, and see the upright, For the latter end of each `is’ peace.
சங்கீதம் Psalm 37:37
நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
Mark the perfect man, and behold the upright: for the end of that man is peace.
| שְׁמָר | šĕmār | sheh-MAHR | |
| תָּ֭ם | tām | tahm | |
| וּרְאֵ֣ה | ûrĕʾē | oo-reh-A | |
| יָשָׁ֑ר | yāšār | ya-SHAHR | |
| כִּֽי | kî | kee | |
| אַחֲרִ֖ית | ʾaḥărît | ah-huh-REET | |
| לְאִ֣ישׁ | lĕʾîš | leh-EESH | |
| שָׁלֽוֹם׃ | šālôm | sha-LOME |
Cross Reference
ஏசாயா 32:17
நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
ஏசாயா 57:1
நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
யோபு 1:1
ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும்பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்துபொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
யோபு 42:12
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
நீதிமொழிகள் 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
லுூக்கா 2:25
அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59
அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.
2 தீமோத்தேயு 4:6
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
2 பேதுரு 1:14
இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்.
Tags நீ உத்தமனை நோக்கி செம்மையானவனைப் பார்த்திரு அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்
Psalm 37:37 in Tamil Concordance Psalm 37:37 in Tamil Interlinear Psalm 37:37 in Tamil Image