சங்கீதம் 31:10
என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
Tamil Indian Revised Version
என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது; என்னுடைய அக்கிரமத்தினாலே என்னுடைய பெலன் குறைந்து, என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது.
Tamil Easy Reading Version
என் வாழ்க்கைத் துயரத்தில் முடிந்து கொண்டிருக்கிறது. பெருமூச்சால் என் வயது கழிந்து போகிறது. என் தொல்லைகள் என் வலிமையை அழிக்கின்றன. என் ஆற்றல் என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது.
Thiru Viviliam
⁽என் வாழ்க்கை␢ வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது;␢ ஆம், என் வாழ்நாள்␢ புலம்புவதிலேயே கழிகின்றது;␢ துயரத்தால் என் வலிமை␢ குறைந்து போகின்றது;␢ என் எலும்புகள் தளர்ந்து போகின்றன.⁾
King James Version (KJV)
For my life is spent with grief, and my years with sighing: my strength faileth because of mine iniquity, and my bones are consumed.
American Standard Version (ASV)
For my life is spent with sorrow, And my years with sighing: My strength faileth because of mine iniquity, And my bones are wasted away.
Bible in Basic English (BBE)
My life goes on in sorrow, and my years in weeping; my strength is almost gone because of my sin, and my bones are wasted away.
Darby English Bible (DBY)
For my life is spent with sorrow, and my years with sighing; my strength faileth through mine iniquity, and my bones are wasted.
Webster’s Bible (WBT)
Have mercy upon me, O LORD, for I am in trouble: my eye is consumed with grief, yes, my soul and my belly.
World English Bible (WEB)
For my life is spent with sorrow, My years with sighing. My strength fails because of my iniquity. My bones are wasted away.
Young’s Literal Translation (YLT)
For my life hath been consumed in sorrow And my years in sighing. Feeble because of mine iniquity hath been my strength, And my bones have become old.
சங்கீதம் Psalm 31:10
என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
For my life is spent with grief, and my years with sighing: my strength faileth because of mine iniquity, and my bones are consumed.
| כִּ֤י | kî | kee | |
| כָל֪וּ | kālû | ha-LOO | |
| בְיָג֡וֹן | bĕyāgôn | veh-ya-ɡONE | |
| חַיַּי֮ | ḥayyay | ha-YA | |
| וּשְׁנוֹתַ֪י | ûšĕnôtay | oo-sheh-noh-TAI | |
| בַּאֲנָ֫חָ֥ה | baʾănāḥâ | ba-uh-NA-HA | |
| כָּשַׁ֣ל | kāšal | ka-SHAHL | |
| בַּעֲוֺנִ֣י | baʿăwōnî | ba-uh-voh-NEE | |
| כֹחִ֑י | kōḥî | hoh-HEE | |
| וַעֲצָמַ֥י | waʿăṣāmay | va-uh-tsa-MAI | |
| עָשֵֽׁשׁוּ׃ | ʿāšēšû | ah-shay-SHOO |
Cross Reference
சங்கீதம் 38:3
உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.
சங்கீதம் 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
ரோமர் 9:2
நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்Ѡρ பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
சங்கீதம் 102:3
என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.
சங்கீதம் 88:15
சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
சங்கீதம் 78:33
ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார்.
சங்கீதம் 71:9
முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
சங்கீதம் 39:11
அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.(சேலா.)
சங்கீதம் 13:2
என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன். எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
யோபு 3:24
என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல புரண்டுபோகிறது.
Tags என் பிராணன் சஞ்சலத்தினாலும் என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று
Psalm 31:10 in Tamil Concordance Psalm 31:10 in Tamil Interlinear Psalm 31:10 in Tamil Image