Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 25:20 in Tamil

Home Bible Psalm Psalm 25 Psalm 25:20

சங்கீதம் 25:20
என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன்.

Tamil Easy Reading Version
தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும். நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும்.

Thiru Viviliam
⁽என் உயிரைக் காப்பாற்றும்;␢ என்னை விடுவித்தருளும்;␢ உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள␢ என்னை வெட்கமுற விடாதேயும்.⁾

Psalm 25:19Psalm 25Psalm 25:21

King James Version (KJV)
O keep my soul, and deliver me: let me not be ashamed; for I put my trust in thee.

American Standard Version (ASV)
Oh keep my soul, and deliver me: Let me not be put to shame, for I take refuge in thee.

Bible in Basic English (BBE)
O keep my soul, and take me out of danger: let me not be shamed, for I have put my faith in you.

Darby English Bible (DBY)
Keep my soul, and deliver me: let me not be ashamed; for I trust in thee.

Webster’s Bible (WBT)
O keep my soul, and deliver me: let me not be ashamed; for I put my trust in thee.

World English Bible (WEB)
Oh keep my soul, and deliver me. Let me not be disappointed, for I take refuge in you.

Young’s Literal Translation (YLT)
Keep my soul, and deliver me, Let me not be ashamed, for I trusted in Thee.

சங்கீதம் Psalm 25:20
என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.
O keep my soul, and deliver me: let me not be ashamed; for I put my trust in thee.

שָׁמְרָ֣הšomrâshome-RA
נַ֭פְשִׁיnapšîNAHF-shee
וְהַצִּילֵ֑נִיwĕhaṣṣîlēnîveh-ha-tsee-LAY-nee
אַלʾalal
אֵ֝ב֗וֹשׁʾēbôšA-VOHSH
כִּֽיkee
חָסִ֥יתִיḥāsîtîha-SEE-tee
בָֽךְ׃bākvahk

Cross Reference

சங்கீதம் 17:8
கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.

சங்கீதம் 22:20
என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.

சங்கீதம் 71:1
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்.

சங்கீதம் 86:2
என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.

சங்கீதம் 121:7
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.

யோவேல் 2:26
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

லுூக்கா 23:46
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59
அப்பொழுது. கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.


Tags என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும் நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும் உம்மை நம்பியிருக்கிறேன்
Psalm 25:20 in Tamil Concordance Psalm 25:20 in Tamil Interlinear Psalm 25:20 in Tamil Image