Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 141:1 in Tamil

Home Bible Psalm Psalm 141 Psalm 141:1

சங்கீதம் 141:1
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.

Tamil Indian Revised Version
தாவீதின் பாடல் கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு விரைந்துவாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மைக் கூப்பிடுகிறேன். நான் உம்மிடம் ஜெபம் செய்யும்போது, எனக்குச் செவிகொடும். விரைவாக எனக்கு உதவும்!

Thiru Viviliam
⁽ஆண்டவரே! நான் உம்மை␢ நோக்கிக் கதறுகின்றேன்;␢ விரைவாய் எனக்குத் துணைசெய்யும்.␢ உம்மை நோக்கி நான்␢ வேண்டுதல் செய்யும்போது␢ என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.⁾

Title
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று

Other Title
மாலை மன்றாட்டு§(தாவீதின் புகழ்ப்பா)

Psalm 141Psalm 141:2

King James Version (KJV)
Lord, I cry unto thee: make haste unto me; give ear unto my voice, when I cry unto thee.

American Standard Version (ASV)
Jehovah, I have called upon thee; make haste unto me: Give ear unto my voice, when I call unto thee.

Bible in Basic English (BBE)
<A Psalm. Of David.> Lord, I have made my cry to you; come to me quickly; give ear to my voice, when it goes up to you.

Darby English Bible (DBY)
{A Psalm of David.} Jehovah, I have called upon thee: make haste unto me; give ear unto my voice, when I call unto thee.

World English Bible (WEB)
> Yahweh, I have called on you. Come to me quickly! Listen to my voice when I call to you.

Young’s Literal Translation (YLT)
A Psalm, by David. O Jehovah, I have called Thee, haste to me, Give ear `to’ my voice when I call to Thee.

சங்கீதம் Psalm 141:1
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.
Lord, I cry unto thee: make haste unto me; give ear unto my voice, when I cry unto thee.

יְהוָ֣הyĕhwâyeh-VA
קְ֭רָאתִיךָqĕrāʾtîkāKEH-ra-tee-ha
ח֣וּשָׁהḥûšâHOO-sha
לִּ֑יlee
הַאֲזִ֥ינָהhaʾăzînâha-uh-ZEE-na
ק֝וֹלִ֗יqôlîKOH-LEE
בְּקָרְאִיbĕqorʾîbeh-kore-EE
לָֽךְ׃lāklahk

Cross Reference

சங்கீதம் 70:5
நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

சங்கீதம் 40:13
கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

யோபு 7:21
என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடிற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.

சங்கீதம் 22:19
ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.

சங்கீதம் 69:17
உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.

சங்கீதம் 71:12
தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.

சங்கீதம் 143:1
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.

சங்கீதம் 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.


Tags கர்த்தாவே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன் என்னிடத்திற்கு வரத்தீவிரியும் நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில் என் சத்தத்திற்குச் செவிகொடும்
Psalm 141:1 in Tamil Concordance Psalm 141:1 in Tamil Interlinear Psalm 141:1 in Tamil Image