Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 135:12 in Tamil

Home Bible Psalm Psalm 135 Psalm 135:12

சங்கீதம் 135:12
அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.

Tamil Indian Revised Version
அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.

Tamil Easy Reading Version
தேவன் இஸ்ரவேலருக்கு அவர்களின் தேசத்தைக் கொடுத்தார். அவரது ஜனங்களுக்கு தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.

Thiru Viviliam
⁽அவர்கள் நாட்டைத்␢ தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு␢ உரிமைச்சொத்தாக,␢ சொந்த உடைமையாகக் கொடுத்தார்.⁾

Psalm 135:11Psalm 135Psalm 135:13

King James Version (KJV)
And gave their land for an heritage, an heritage unto Israel his people.

American Standard Version (ASV)
And gave their land for a heritage, A heritage unto Israel his people.

Bible in Basic English (BBE)
And gave their land for a heritage, even for a heritage to Israel his people.

Darby English Bible (DBY)
And gave their land for an inheritance, an inheritance unto Israel his people.

World English Bible (WEB)
And gave their land for a heritage, A heritage to Israel, his people.

Young’s Literal Translation (YLT)
And He gave their land an inheritance, An inheritance to Israel His people,

சங்கீதம் Psalm 135:12
அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
And gave their land for an heritage, an heritage unto Israel his people.

וְנָתַ֣ןwĕnātanveh-na-TAHN
אַרְצָ֣םʾarṣāmar-TSAHM
נַחֲלָ֑הnaḥălâna-huh-LA
נַ֝חֲלָ֗הnaḥălâNA-huh-LA
לְיִשְׂרָאֵ֥לlĕyiśrāʾēlleh-yees-ra-ALE
עַמּֽוֹ׃ʿammôah-moh

Cross Reference

சங்கீதம் 78:55
அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.

சங்கீதம் 136:21
அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

எண்ணாகமம் 33:54
சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.

உபாகமம் 29:8
அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம்.

யோசுவா 11:23
அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலருக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

யோசுவா 12:7
யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,

சங்கீதம் 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.


Tags அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்
Psalm 135:12 in Tamil Concordance Psalm 135:12 in Tamil Interlinear Psalm 135:12 in Tamil Image