சங்கீதம் 132:8
கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, உமது வல்லமை வெளிப்படும் பெட்டியுடன் நீர் உமது தங்கும் இடத்திற்குள் எழுந்தருளும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே நீர் ஓய்வுக்கொள்ளும் இடத்திலிருந்து எழும்பும். கர்த்தாவே, உமது வல்லமையுள்ள பெட்டியோடு எழும்பும்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே! நீர் உமது␢ வல்லமை விளங்கும் பேழையுடன்␢ உமது உறைவிடத்திற்கு␢ எழுந்தருள்வீராக!⁾
King James Version (KJV)
Arise, O LORD, into thy rest; thou, and the ark of thy strength.
American Standard Version (ASV)
Arise, O Jehovah, into thy resting-place; Thou, and the ark of thy strength.
Bible in Basic English (BBE)
Come back, O Lord, to your resting-place; you and the ark of your strength.
Darby English Bible (DBY)
Arise, Jehovah, into thy rest, thou and the ark of thy strength.
World English Bible (WEB)
Arise, Yahweh, into your resting place; You, and the ark of your strength.
Young’s Literal Translation (YLT)
Arise, O Jehovah, to Thy rest, Thou, and the ark of Thy strength,
சங்கீதம் Psalm 132:8
கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்.
Arise, O LORD, into thy rest; thou, and the ark of thy strength.
| קוּמָ֣ה | qûmâ | koo-MA | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| לִמְנוּחָתֶ֑ךָ | limnûḥātekā | leem-noo-ha-TEH-ha | |
| אַ֝תָּ֗ה | ʾattâ | AH-TA | |
| וַאֲר֥וֹן | waʾărôn | va-uh-RONE | |
| עֻזֶּֽךָ׃ | ʿuzzekā | oo-ZEH-ha |
Cross Reference
2 நாளாகமம் 6:41
தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தரும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.
எண்ணாகமம் 10:35
பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.
சங்கீதம் 68:1
தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
சங்கீதம் 78:61
தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
Tags கர்த்தாவே உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும்
Psalm 132:8 in Tamil Concordance Psalm 132:8 in Tamil Interlinear Psalm 132:8 in Tamil Image