Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 132:13 in Tamil

Home Bible Psalm Psalm 132 Psalm 132:13

சங்கீதம் 132:13
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார்.

Tamil Easy Reading Version
அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார். அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் சீயோனைத்␢ தேர்ந்தெடுத்தார்;␢ அதையே தம்␢ உறைவிடமாக்க விரும்பினார்.⁾

Psalm 132:12Psalm 132Psalm 132:14

King James Version (KJV)
For the LORD hath chosen Zion; he hath desired it for his habitation.

American Standard Version (ASV)
For Jehovah hath chosen Zion; He hath desired it for his habitation.

Bible in Basic English (BBE)
For the Lord’s heart is on Zion, desiring it for his resting-place.

Darby English Bible (DBY)
For Jehovah hath chosen Zion; he hath desired it for his dwelling:

World English Bible (WEB)
For Yahweh has chosen Zion. He has desired it for his habitation.

Young’s Literal Translation (YLT)
For Jehovah hath fixed on Zion, He hath desired `it’ for a seat to Himself,

சங்கீதம் Psalm 132:13
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.
For the LORD hath chosen Zion; he hath desired it for his habitation.

כִּֽיkee
בָחַ֣רbāḥarva-HAHR
יְהוָ֣הyĕhwâyeh-VA
בְּצִיּ֑וֹןbĕṣiyyônbeh-TSEE-yone
אִ֝וָּ֗הּʾiwwāhEE-WA
לְמוֹשָׁ֥בlĕmôšābleh-moh-SHAHV
לֽוֹ׃loh

Cross Reference

சங்கீதம் 68:16
உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.

சங்கீதம் 48:1
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

சங்கீதம் 76:1
யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது.

சங்கீதம் 78:68
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

சங்கீதம் 87:2
கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.

ஏசாயா 14:32
இப்போதும் இந்த ஜாதியின் ஸ்தானாபதிகளுக்கு என்ன மாறுத்தரவு சொல்லப்படும்? கர்த்தர் சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய ஜனத்தில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.

எபிரெயர் 12:22
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,


Tags கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்
Psalm 132:13 in Tamil Concordance Psalm 132:13 in Tamil Interlinear Psalm 132:13 in Tamil Image