சங்கீதம் 119:89
கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
Tamil Indian Revised Version
லாமேட். கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது வார்த்தை என்றென்றும் தொடரும். உமது வார்த்தை என்றென்றும் பரலோகத்தில் தொடரும்.
Thiru Viviliam
⁽ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது␢ உமது வாக்கு;␢ விண்ணுலகைப்போல்␢ அது நிலைத்துள்ளது.⁾
Title
லாமேட்
Other Title
திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை
King James Version (KJV)
For ever, O LORD, thy word is settled in heaven.
American Standard Version (ASV)
For ever, O Jehovah, Thy word is settled in heaven.
Bible in Basic English (BBE)
<LAMED> For ever, O Lord, your word is fixed in heaven.
Darby English Bible (DBY)
LAMED. For ever, O Jehovah, thy word is settled in the heavens.
World English Bible (WEB)
Yahweh, your word is settled in heaven forever.
Young’s Literal Translation (YLT)
`Lamed.’ To the age, O Jehovah, Thy word is set up in the heavens.
சங்கீதம் Psalm 119:89
கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
For ever, O LORD, thy word is settled in heaven.
| לְעוֹלָ֥ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| דְּ֝בָרְךָ֗ | dĕborkā | DEH-vore-HA | |
| נִצָּ֥ב | niṣṣāb | nee-TSAHV | |
| בַּשָּׁמָֽיִם׃ | baššāmāyim | ba-sha-MA-yeem |
Cross Reference
1 பேதுரு 1:25
கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.
சங்கீதம் 89:2
கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.
சங்கீதம் 119:160
உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
மத்தேயு 5:18
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 24:34
இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
சங்கீதம் 119:152
நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன்.
2 பேதுரு 3:13
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
Tags கர்த்தாவே உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது
Psalm 119:89 in Tamil Concordance Psalm 119:89 in Tamil Interlinear Psalm 119:89 in Tamil Image