Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:169 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:169

சங்கீதம் 119:169
கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்

Tamil Indian Revised Version
தெள. கர்த்தாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும். நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவானாக்கும்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே! என் வேண்டுதல்␢ உம் திருமுன் வருவதாக!␢ உமது வாக்குறுதிக்கேற்ப␢ எனக்கு நுண்ணறிவு புகட்டும்.⁾

Title
தௌ

Other Title
உதவிக்காக மன்றாடல்

Psalm 119:168Psalm 119Psalm 119:170

King James Version (KJV)
Let my cry come near before thee, O LORD: give me understanding according to thy word.

American Standard Version (ASV)
TAV. Let my cry come near before thee, O Jehovah: Give me understanding according to thy word.

Bible in Basic English (BBE)
<TAU> Let my cry come before you, O Lord; give me wisdom in keeping with your word.

Darby English Bible (DBY)
TAU. Let my cry come near before thee, Jehovah: give me understanding according to thy word.

World English Bible (WEB)
Let my cry come before you, Yahweh. Give me understanding according to your word.

Young’s Literal Translation (YLT)
`Taw.’ My loud cry cometh near before Thee, O Jehovah; According to Thy word cause me to understand.

சங்கீதம் Psalm 119:169
கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Let my cry come near before thee, O LORD: give me understanding according to thy word.

תִּקְרַ֤בtiqrabteek-RAHV
רִנָּתִ֣יrinnātîree-na-TEE
לְפָנֶ֣יךָlĕpānêkāleh-fa-NAY-ha
יְהוָ֑הyĕhwâyeh-VA
כִּדְבָרְךָ֥kidborkākeed-vore-HA
הֲבִינֵֽנִי׃hăbînēnîhuh-vee-NAY-nee

Cross Reference

சங்கீதம் 18:6
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.

சங்கீதம் 119:144
உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.

நீதிமொழிகள் 2:3
ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

1 நாளாகமம் 22:12
கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.

2 நாளாகமம் 1:10
இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க அனைத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.

2 நாளாகமம் 30:27
லேவியரான ஆசாரியர்கள் எழுந்துநின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.

தானியேல் 2:21
அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.

யாக்கோபு 1:5
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.


Tags கர்த்தாவே என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்
Psalm 119:169 in Tamil Concordance Psalm 119:169 in Tamil Interlinear Psalm 119:169 in Tamil Image