சங்கீதம் 119:168
உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
Tamil Indian Revised Version
உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன். கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
Thiru Viviliam
⁽உம் நியமங்களையும்␢ ஒழுங்குமுறைகளையும்␢ நான் கடைப்பிடிக்கின்றேன்;␢ ஏனெனில், என் வழிகள் எல்லாம்␢ உமக்குத் தெரிந்தவை.⁾
King James Version (KJV)
I have kept thy precepts and thy testimonies: for all my ways are before thee.
American Standard Version (ASV)
I have observed thy precepts and thy testimonies; For all my ways are before thee.
Bible in Basic English (BBE)
I have been ruled by your orders; for all my ways are before you.
Darby English Bible (DBY)
I have kept thy precepts and thy testimonies; for all my ways are before thee.
World English Bible (WEB)
I have obeyed your precepts and your testimonies, For all my ways are before you.
Young’s Literal Translation (YLT)
I have kept Thy precepts and Thy testimonies, For all my ways are before Thee!
சங்கீதம் Psalm 119:168
உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
I have kept thy precepts and thy testimonies: for all my ways are before thee.
| שָׁמַ֣רְתִּי | šāmartî | sha-MAHR-tee | |
| פִ֭קּוּדֶיךָ | piqqûdêkā | FEE-koo-day-ha | |
| וְעֵדֹתֶ֑יךָ | wĕʿēdōtêkā | veh-ay-doh-TAY-ha | |
| כִּ֖י | kî | kee | |
| כָל | kāl | hahl | |
| דְּרָכַ֣י | dĕrākay | deh-ra-HAI | |
| נֶגְדֶּֽךָ׃ | negdekā | neɡ-DEH-ha |
Cross Reference
நீதிமொழிகள் 5:21
மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
சங்கீதம் 139:3
நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
யோபு 34:21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
சங்கீதம் 44:20
நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
சங்கீதம் 98:8
கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.
எரேமியா 23:24
யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எபிரெயர் 4:13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:23
அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
Tags உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன் என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது
Psalm 119:168 in Tamil Concordance Psalm 119:168 in Tamil Interlinear Psalm 119:168 in Tamil Image