Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:152 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:152

சங்கீதம் 119:152
நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
பல காலத்திற்கு முன்பு நான் உமது உடன்படிக்கையின் மூலம், உமது போதனைகள் என்றென்றும் தொடரும் என்பதை கற்றேன்.

Thiru Viviliam
⁽அவற்றை நீர் எக்காலத்திற்குமாக␢ ஏற்படுத்தினீர் என்று நீர் தந்த␢ ஒழுங்குமுறைகளினின்று␢ முன்பே நான் அறிந்திருக்கின்றேன்.⁾

Psalm 119:151Psalm 119Psalm 119:153

King James Version (KJV)
Concerning thy testimonies, I have known of old that thou hast founded them for ever.

American Standard Version (ASV)
Of old have I known from thy testimonies, That thou hast founded them for ever.

Bible in Basic English (BBE)
I have long had knowledge that your unchanging word is for ever.

Darby English Bible (DBY)
From thy testimonies, I have known of old that thou hast founded them for ever.

World English Bible (WEB)
Of old I have known from your testimonies, That you have founded them forever.

Young’s Literal Translation (YLT)
Of old I have known Thy testimonies, That to the age Thou hast founded them!

சங்கீதம் Psalm 119:152
நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன்.
Concerning thy testimonies, I have known of old that thou hast founded them for ever.

קֶ֣דֶםqedemKEH-dem
יָ֭דַעְתִּיyādaʿtîYA-da-tee
מֵעֵדֹתֶ֑יךָmēʿēdōtêkāmay-ay-doh-TAY-ha
כִּ֖יkee
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
יְסַדְתָּֽם׃yĕsadtāmyeh-sahd-TAHM

Cross Reference

லுூக்கா 21:33
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.

சங்கீதம் 89:34
என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.

சங்கீதம் 111:7
அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.

சங்கீதம் 119:144
உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.

சங்கீதம் 119:160
உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.

பிரசங்கி 3:14
தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.


Tags நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன்
Psalm 119:152 in Tamil Concordance Psalm 119:152 in Tamil Interlinear Psalm 119:152 in Tamil Image