சங்கீதம் 119:119
பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
Tamil Indian Revised Version
பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர். எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.
Thiru Viviliam
⁽பூவுலகின் பொல்லார் அனைவரையம்␢ நீர் களிம்பெனக் கருதுகின்றீர்;␢ ஆகவே, நான் உம் ஒழுங்குமுறைகள்␢ மீது பற்றுக்கொண்டுள்ளேன்.⁾
King James Version (KJV)
Thou puttest away all the wicked of the earth like dross: therefore I love thy testimonies.
American Standard Version (ASV)
Thou puttest away all the wicked of the earth like dross: Therefore I love thy testimonies.
Bible in Basic English (BBE)
All the sinners of the earth are like waste metal in your eyes; and for this cause I give my love to your unchanging word.
Darby English Bible (DBY)
Thou puttest away all the wicked of the earth [like] dross; therefore I love thy testimonies.
World English Bible (WEB)
You put away all the wicked of the earth like dross. Therefore I love your testimonies.
Young’s Literal Translation (YLT)
Dross! Thou hast caused to cease All the wicked of the earth; Therefore I have loved Thy testimonies.
சங்கீதம் Psalm 119:119
பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
Thou puttest away all the wicked of the earth like dross: therefore I love thy testimonies.
| סִגִ֗ים | sigîm | see-ɡEEM | |
| הִשְׁבַּ֥תָּ | hišbattā | heesh-BA-ta | |
| כָל | kāl | hahl | |
| רִשְׁעֵי | rišʿê | reesh-A | |
| אָ֑רֶץ | ʾāreṣ | AH-rets | |
| לָ֝כֵ֗ן | lākēn | LA-HANE | |
| אָהַ֥בְתִּי | ʾāhabtî | ah-HAHV-tee | |
| עֵדֹתֶֽיךָ׃ | ʿēdōtêkā | ay-doh-TAY-ha |
Cross Reference
மல்கியா 3:2
ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
மத்தேயு 13:49
இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து,
மத்தேயு 13:40
ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
மத்தேயு 7:23
அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 3:12
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
எசேக்கியேல் 22:18
மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள்.
எரேமியா 6:30
அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.
ஏசாயா 1:25
நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
சங்கீதம் 119:126
நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.
சங்கீதம் 119:111
உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
1 சாமுவேல் 15:23
இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியபாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
Tags பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர் ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்
Psalm 119:119 in Tamil Concordance Psalm 119:119 in Tamil Interlinear Psalm 119:119 in Tamil Image