Psalm 117 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
2 தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்! என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார். கர்த்தரைத் துதிப்போம்!