சங்கீதம் 114:6
மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
Tamil Indian Revised Version
மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
Tamil Easy Reading Version
மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்? மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
Thiru Viviliam
⁽மலைகளே! நீங்கள்␢ செம்மறிக் கிடாய்கள்போல்␢ குதித்தது ஏன்?␢ குன்றுகளே!␢ நீங்கள் ஆட்டுக் குட்டிகள் போல்␢ துள்ளியது ஏன்?⁾
King James Version (KJV)
Ye mountains, that ye skipped like rams; and ye little hills, like lambs?
American Standard Version (ASV)
Ye mountains, that ye skip like rams; Ye little hills, like lambs?
Bible in Basic English (BBE)
You mountains, why were you jumping like goats, and you little hills like lambs?
Darby English Bible (DBY)
Ye mountains, that ye skipped like rams? ye hills, like lambs?
World English Bible (WEB)
You mountains, that you skipped like rams; You little hills, like lambs?
Young’s Literal Translation (YLT)
O mountains, ye skip as rams! O heights, as sons of a flock!
சங்கீதம் Psalm 114:6
மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
Ye mountains, that ye skipped like rams; and ye little hills, like lambs?
| הֶֽ֭הָרִים | hehārîm | HEH-ha-reem | |
| תִּרְקְד֣וּ | tirqĕdû | teer-keh-DOO | |
| כְאֵילִ֑ים | kĕʾêlîm | heh-ay-LEEM | |
| גְּ֝בָע֗וֹת | gĕbāʿôt | ɡEH-va-OTE | |
| כִּבְנֵי | kibnê | keev-NAY | |
| צֹֽאן׃ | ṣōn | tsone |
Cross Reference
சங்கீதம் 29:6
அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
சங்கீதம் 114:4
மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
Tags மலைகளே நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும் குன்றுகளே நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும் உங்களுக்கு என்ன வந்தது
Psalm 114:6 in Tamil Concordance Psalm 114:6 in Tamil Interlinear Psalm 114:6 in Tamil Image